By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: மாவட்ட ஆட்சியர் மகாபாரதி கொடியசைத்து துவக்கி
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > மயிலாடுதுறை > மாவட்ட ஆட்சியர் மகாபாரதி கொடியசைத்து துவக்கி
மயிலாடுதுறைமாவட்டம்

மாவட்ட ஆட்சியர் மகாபாரதி கொடியசைத்து துவக்கி

Last updated: November 26, 2024 10:22 am
November 26, 2024
54 Views
Share
SHARE

விபத்துகள் ஏற்படும் பொழுது கீழே விழுந்து தலையில் அடிபடுவதன் காரணமாக உயிர் இழப்புகளின் சதவிகிதம் அதிகரித்து வருகிறது. இதனை தடுக்க தமிழக அரசு இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் கட்டாயம் ஹெல்மெட் அணிய உத்தரவு பிறப்பித்துள்ளது. இதற்காக பல்வேறு வகையில் வட்டார போக்குவரத்து சார்பில் பல்வேறு விழிப்புணர்வு பிரச்சாரம் செய்யப்பட்டு வருகிறது. 

 

இதன் ஒரு பகுதியாக மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறையில் மோட்டார் வாகன போக்குவரத்து துறை சார்பில் ஹெல்மெட் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தொடங்கிய பேரணியை மாவட்ட ஆட்சியர் மகாபாரதி கொடியசைத்து துவக்கி வைத்தார். இதில் காவல்துறையினர், தனியார் நிறுவன ஊழியர்கள்,மாணவர்கள்  பங்கேற்று ஹெல்மெட் அணிவதன் அவசியத்தை வலியுறுத்தி விழிப்புணர்வு தாகைகள் ஏந்தி இருசக்கர வாகனத்தில் பேரணியாக சென்றனர். தொடர்ந்து பேரணி முக்கிய வீதிகள் வழியாக சென்று மமிலாடுதுறை மோட்டார் வாகன அலுவலகத்தில் நிறைவடைந்தது. இந்நிகழ்வில் மோட்டார் வாகன ஆய்வாளர்கள் ராம்குமார் விசுவநாதன் மாவட்ட வருவாய் அலுவலர் உமா மகேஸ்வரி உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்

விளம்பரம்

You Might Also Like

ஊத்தங்கரை அடுத்த புங்கனை கிராமத்தை சேர்ந்த அரசு பள்ளி மாணவி 469 மதிப்பெண் பெற்று சாதனை! !
தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன்
திருவள்ளுவர் சிலை திறந்து 25- ஆண்டுகள் நிறைவு
கொடி கம்பத்தில் கொடி ஏற்றி மாலை அணிவித்து மரியாதை
புதூரில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் கண்டன ஆர்ப்பாட்டம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
Blog

ஊராட்சி பிடமனேரி பகுதியில் பிறந்தநாள் விழா

August 30, 2024
62 Views
ஜியோ ஃப்ரீடம் திட்டத்தின் கீழ் கஸ்டமர்களுக்குரூ.1000
பர்கூர் தொகுதியில் மாற்றுக் கட்சியினர் தே. மதியழகன் எம்எல்ஏ தலைமையில் திமுகவில் இணைந்தனர்
எலவமலை ஊராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாம்
ஊத்துக்குளி பொறுப்பாளர் நியமனத்தை திரும்ப பெற வலியுறுத்தி 100க்கும் மேற்பட்ட திமுக நிர்வாகிகள் பொறுப்பில் இருந்து விலகுவதாக அறிவிப்பு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account