By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தாயகம் திரும்பிய தமிழர்களின் ‘ரெப்கோ’ வங்கி சேவை
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தாயகம் திரும்பிய தமிழர்களின் ‘ரெப்கோ’ வங்கி சேவை
மாவட்டம்

தாயகம் திரும்பிய தமிழர்களின் ‘ரெப்கோ’ வங்கி சேவை

Last updated: November 21, 2024 11:47 am
November 21, 2024
103 Views
Share
SHARE

[2:22 pm, 20/11/2024] +91 96777 06646: நீலகிரி

 நீலகிரி மாவட்டம் முழுவதும் தாயகம் திரும்பிய தமிழர்கள் பெரும்பான்மையாக வசிக்கின்றனர்.  இவர்களுக்காக இந்தியா முழுவதும் மத்திய அரசு நிதி நிறுவனமான ரெப்கோ வங்கி தாயகம் திரும்பியோர்  கூட்டுறவு வங்கி எல்லா மாநிலத்திலும் செயல்படுகிறது.  இதன் சேவைகளை இந்தியா முழுவதும்  விரிவு படுத்திய நிலையில் தமிழகத்தின் சென்னையை தலைமையி டமாகக் கொண்டு எல்லா மாவட்டத்திலும் செயல்படுகிறது.  இவ்வங்கி இலங்கை, பர்மா  நாடுகளுக்கு சென்று இந்திய வம்சாவளியாகி தமிழர்களாக திரும்பிய தமிழர்கள் இந்த வங்கியில்  அ. வகுப்பு உறுப்பினர்களாக பதிவு செய்து கொண்டு சேவை,  உதவிகளை பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என இவ் வங்கியின் நீலகிரி மாவட்ட பிரதிநிதியான பி. எஸ். குமார் கேட்டுக் கொண்டுள்ளார். அதன்படி கல்வி கடன்,  வீட்டு கடன்,  தொழில் கடன்,  நகை கடன்கள் வழங்கப்படுவதோடு அரசு பள்ளிகளில் பயின்று பத்தாம் வகுப்பு,  12ஆம் வகுப்பு படிப்போருக்கு மதிப்பெண் அடிப்படையில் வருடாந்திர ஊக்க தொகையும் மேலும் முதுகலை பொது மருத்துவம் பல் மருத்துவம் கால்நடை மருத்துவம். படிப்போருக்கு வருடாந்திர இலவச கல்வி கட்டணமாக,

[2:22 pm, 20/11/2024] +91 96777 06646: ரூ. 15,000 ,பொது ஆராய்ச்சி படிப்புகளுக்கு ரூ. 15,000,  இளங்கலை மருத்துவ படிப்புகளுக்கு கால்நடை மருத்துவத்திற்கு ரூ. 12000, மற்றும் எம் பில் படிப்பு, பிசியோதெரப்பி படிப்பு, பொறியியல் படிப்பு , விவசாய படிப்பு,  நர்சிங் படிப்புகளுக்கு ரூ. 9.000, 7.500 , 6.500 ,வீதமும் மற்ற இளங்கலை படிப்புகளுக்கு மூன்று வருட படிப்பு இரண்டு வருட படிப்புகளுக்கு தல ரூ. 4.500 வழங்கப்படுவதோடு டிஎன்பிசி வங்கி பயிற்சி வகுப்புகளுக்கு  ரூ.10 ஆயிரம் வழங்கப்படுவதாக தெரிவித்தார்.

 இது மட்டுமின்றி உறுப்பினர்களின் இருதயம், சிறுநீரக மாற்று சிகிச்சை மருத்துவ செலவுகளுக்கு ரூ. 7.500,  கண் சம்பந்தமான அறுவை சிகிச்சைகளுக்கு ரூ. 10,000,  புற்றுநோய் சிகிச்சைகளுக்கு ரூ.40.000,  விபத்து மற்றும் இதர அறுவை சிகிச்சைகளுக்கு ரூ. 20.000 வீதமும் இலவசமாக வழங்கப்படுவதாக அவர் மேலும் தெரிவித்தார்.

 மேற்கண்ட சலுகைகளைப் பெற தாயகம் திரும்பிய தமிழர்கள் மட்டும் நீலகிரி மாவட்ட தாலுகா வங்கி கிளைகளுக்கு சென்று தாயகம் திரும்பிய தமிழர் என்பதற்கான சான்று பாஸ்போர்ட்,  குடும்ப அட்டை,  ஆதார் கார்டு , பான் கார்டு, மார்பளவு புகைப்படங்களை வங்கிக்கு எடுத்துச் சென்று பதிவு செய்த பின்பு வங்கி சேவைகளை பயன்படுத்திக் கொள்ளுமாறு கோத்தகிரி பகுதியில் வங்கி பேரவை பிரதிநிதியில் ஒருவரான பி. எஸ். குமார் அம்மக்களை கேட்டுக் கொண்டுள்ளார்.

விளம்பரம்

You Might Also Like

4½ மணி நேர பக்கவாத மீட்சித் திட்டம் : சென்னை காவேரி மருத்துவமனையில் வெற்றிகர செயலாக்கம்
நாலாந்தர பேச்சு பேசுவதற்கு ஒரே மேடை போடுங்கள் நேருக்கு நேர் விவாதிக்க தயாரா
சேலம் கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியத்தால் அறிவிக்கப்பட்ட கால்நடை மருத்துவ ஆலோசகர் பணி
கராத்தே பயிற்சி பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு
பள்ளிகளில் விளையாட்டு தின விழா
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரி

திருமலை உட் ஒர்க்ஸ் திறப்பு விழா

July 3, 2025
61 Views
ஓசூர் மாநகராட்சி 36 வார்டில் சிறுவர் பூங்கா: மேயர் துணை மேயர் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தனர்
குளச்சல் முஸ்லிம் முஹல்ல தேர்தலில் நசீர் அணியினர் வெற்றி.
மருத்துவர்களுக்கு ஊக்க தொகை வழங்குவதில் தாமதம்
இந்தியா ஆயுள் காப்பீட்டுக்கழக ஊழியர்கள் சங்கம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account