By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: “ஓபன் ஹவுஸ் ” எனப்படும் விழிப்புணர்வு நிகழ்ச்சி.
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > “ஓபன் ஹவுஸ் ” எனப்படும் விழிப்புணர்வு நிகழ்ச்சி.
கனஂனியாகுமரிமாவட்டம்

“ஓபன் ஹவுஸ் ” எனப்படும் விழிப்புணர்வு நிகழ்ச்சி.

Last updated: November 19, 2024 11:45 am
November 19, 2024
36 Views
Share
SHARE

நாகர்கோவில் நவ 19,

 

கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுந்தரவதனம், உத்தரவின்படி, நாகர்கோவில் உட்கோட்ட உதவி காவல் கண்காணிப்பாளர் லலித் குமார் மேற்பார்வையில் காவல்துறையின் செயல்பாடுகள் மற்றும் சாலை போக்குவரத்து விதிகள் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில்  “ஓபன்  ஹவுஸ் ” எனப்படும் நிகழ்ச்சி நாகர்கோவில் ஆயுதப்படையில் வைத்து நடைபெற்றது.

 

இந்த ஓபன்  ஹவுஸ்  நிகழ்ச்சியில் நாகர்கோவில் கருணை இல்லத்தில் வளர்க்கப்படும் குழந்தைகள் கலந்து கொண்டு மாவட்ட ஆயுதப்படை வளாகத்தை சுற்றி பார்த்தனர். ஆயுதப்படை வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள குழந்தைகளுக்கான போக்குவரத்து பூங்கா சுற்றி காண்பிக்கப்பட்டது.

 

மேலும் போக்குவரத்து விதிகளை கடைபிடிக்காததால் ஏற்படும் தீமைகள் என்ன  என்பதை அதிவிரைவுப்படை காவலர்கள் நாடகமாக நடித்து காட்டி குழந்தைகளுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தினர். மாவட்ட ஆயுதப்படை போலீசார் பயன்படுத்தும் ஆயுத வகைகள் பற்றியும் காவல்துறையினரின் கவாத்து பற்றியும் செயல்முறை விளக்கத்துடன் குழந்தைகளுக்கு காண்பிக்கப்பட்டது. 

 இதனைத் தொடர்ந்து  குழந்தைகளை ஊக்குவிக்கும் வகையில் உதவி காவல் கண்காணிப்பாளர் அவர்களால் குழந்தைகள் மற்றும் குழந்தைகளை பராமரிப்பவர்களுக்கு  ஊக்கப்பரிசு வழங்கப்பட்டது.

 

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட குற்றபிரிவு துணைக் காவல் கண்காணிப்பாளர் செந்தாமரைக்கண்ணன், ஆயுதப்படை காவல் ஆய்வாளர் சுஜாதா, நாகர்கோவில் போக்குவரத்து காவல் ஆய்வாளர் வில்லியம் பெஞ்சமின் மற்றும் உதவி ஆய்வாளர்கள் கலந்துகொண்டு குழந்தைகளுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தினார்கள்.

விளம்பரம்

You Might Also Like

பகவத் கீதா ஒப்புவித்தல் போட்டியில் வெற்றி
தூத்துக்குடி மாவட்டத்தில் ஜமாபந்தி ஜூன் 2 முதல் தொடக்கம்: ஆட்சியர் விஷு மகாஜன் அறிவிப்பு
ரோட்டரி இயக்கம் சார்பில் கிராமங்களை தத்தெடுத்து கழிப்பறை இல்லாத வீடுகளுக்கு இலவச கழிப்பறை வசதி!! மாவட்ட ஆளுநர் காந்தி கிருஷ்ணன் பேட்டி!
மாலை அணிவித்து மூவேந்தர் மருதம் முன்னேற்ற கழகத்தினர் மரி யாதை
நான் முதல்வன் கல்லூரி கனவு மாணவ, மாணவியர்களுக்கு உயர்கல்விக்கான வழிகாட்டி நிகழ்ச்சி
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
திண்டுக்கல்மாவட்டம்

மாவட்ட பொதுக்குழு கூட்டம்!

December 26, 2024
49 Views
கோவிலில் சாமி சிலை திருட்டு – போலிஸ் வழக்கு பதிவு
கடன் தொல்லையால்ஆட்டோ டிரைவர் தற்கொலை
வருவாய் நிர்வாக ஆணையரை சந்தித்த தமிழ்நாடு
கெஜல்நாயக்கன்ப்ட்டி பேருந்து நிலையம் அருகே கந்திலி தெற்கு ஒன்றிய திமுக சார்பில் கொட்டும் மழையிலும் சாதனை விளக்க பொதுக்கூட்டம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account