By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: இரண்டு நாள் பயணம் முன்னேற்பாடு பணி
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > அரியலூர் > இரண்டு நாள் பயணம் முன்னேற்பாடு பணி
அரியலூர்மாவட்டம்

இரண்டு நாள் பயணம் முன்னேற்பாடு பணி

Last updated: November 14, 2024 9:57 am
November 14, 2024
28 Views
Share
SHARE

அரியலூர், நவ;14

 

தமிழ்நாடு முதலமைச்சர் அரியலூர் மாவட்டத்திற்கு வருகைதர உள்ளதை தொடர்ந்து முன்னேற்பாடு பணிகள் குறித்து 

பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு,  போக்குவரத்துத் துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் முன்னிலையில் நேரில் பார்வையிட்டு ஆய்வு.

 

தமிழ்நாடு முதலமைச்சர்  பல்வேறு அரசு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்காக அரியலூர் மாவட்டத்திற்கு வருகை தர உள்ளதை தொடர்ந்து,  ஜெயங்கொண்டத்தில் உள்ள ஆய்வு மாளிகை, சிப்காட் தொழிற்சாலை அமைய உள்ள இடம் மற்றும் ஜெயங்கொண்டம் – விருத்தாசலம் சாலையினை நான்கு வழிச்சாலையாக தரம் உயர்த்தும் பணி ஆகியவற்றினை  பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு,  போக்குவரத்துத் துறை அமைச்சர்

சா.சி.சிவசங்கர்  முன்னிலையில் செவ்வாய் கிழமை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

 

இந்த ஆய்வில் அரியலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் பொ.இரத்தினசாமி, ஜெயங்கொண்டம் சட்டமன்ற உறுப்பினர் க.சொ.க.கண்ணன், ரிஷிவந்தியம் சட்டமன்ற உறுப்பினர் வசந்தம் கார்த்திகேயன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

 

தமிழ்நாடு முதலமைச்சர்  அரியலூர் மாவட்டத்திற்கு பல்வேறு அரசு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்காக வருகை தர உள்ளதை தொடர்ந்து, அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் மகிமைபுரத்தில் சிப்காட் தொழிற்பேட்டை அமையவுள்ள இடத்தினை  பொதுப்பணித்துறை அமைச்சர்,  போக்குவரத்துத்துறை அமைச்சர்  முன்னிலையில் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து நிகழ்ச்சி நடைபெறும் இடத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளை விரைவாக முடித்திட சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். முன்னதாக ஜெயங்கொண்டம் நெடுஞ்சாலை ஆய்வு மாளிகையினை பார்வையிட்டு ஆய்வு செய்தார். 

 

மகிமைபுரம் பகுதியில் போடப்படும் சாலையினை பார்வையிட்டு தரம் குறித்து ஆய்வு செய்து அளவீடு செய்து பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். மேலும், ஜெயங்கொண்டம் – விருத்தாசலம் சாலை நான்கு வழிச்சாலையாக தரம் உயர்த்தும் பணிகளையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

 

இந்நிகழ்வில் உடையார்பாளையம் வருவாய் கோட்டாட்சியர் ஷீஜா, ஜெயங்கொண்டம் வட்டாட்சியர் சம்பத்குமார், பொதுப்பணித்துறை அலுவலர்கள், நெடுஞ்சாலைத்துறை அலுவலர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

 

அரியலூர் மாவட்ட செய்தியாளர் வினோத்குமார்

விளம்பரம்

You Might Also Like

கிருஸ்துமஸ் மற்றும் நலதிட்ட விழா
இட ஒதுக்கீட்டிற்கு எதிரான ஒப்பந்த பணியாளர்கள் திட்டத்தை ஒழிப்போம் – ஓ.பி.சி மக்கள் கட்சி தலைவர் இரத்தினசபாபதி
வெயிலில் காயும் பூதப்பாண்டி தேர்
மழையால் பாதிக்கப்பட்ட வயல்களை எம்.எல்.ஏ.ஆய்வு
முக்கனூரில் இரயில் நிலையம் அமைக்க கோரி மாபெரும் உண்ணாநிலை அறப்போராட்டம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிமாவட்டம்

தமிழகத்தில் மதுக்கடைகளை படிப்படியாக குறைக்க வேண்டும்

September 24, 2024
78 Views
என் உயிரினும் மேலான’ என்ற தலைப்பில்
கடிதம் எழுதுங்க பரிசை அள்ளிச் செல்லுங்க : அஞ்சல் துறை அறிவிப்பு
தேசிய ஊட்டச்சத்து மாத விழா விழிப்புணர்வு கண்காட்சி
கலந்தாய்வு நேர்காணல் நிகழ்வு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account