By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: நூலக வார விழாவை முன்னிட்டு இலக்கியப்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > நூலக வார விழாவை முன்னிட்டு இலக்கியப்
மாவட்டம்

நூலக வார விழாவை முன்னிட்டு இலக்கியப்

Last updated: November 8, 2024 10:56 am
November 8, 2024
60 Views
Share
SHARE

நீலகிரி மாவட்டம் 

கோத்தகிரி நூலகத்தில் 57 வது நூலக வார விழாவை முன்னிட்டு கோத்தகிரி பகுதி பள்ளிகள் சார்பில் கட்டுரை  போட்டி மற்றும் பேச்சு, ஓவியம்  வினாடி வினா போட்டிகள் நடத்தப்பட்டது.  இதில் ஆறாம் வகுப்பு முதல் பனிரெண்டாம் வகுப்பு வரை படிக்கும் மாணவ மாணவிகள் பங்கேற்றனர். இதில்  அரசு பள்ளிகள் மற்றும் அரசு உதவி பெறும் தனியார் பள்ளிகள்  கலந்து கொண்டனர்.  நிகழ்வில் முன்னாள் மாவட்ட கல்வி அலுவலர் பெள்ளி,  பேரூராட்சி மன்றத்  தலைவி ஜெயக்குமாரி,  கவிஞர் அகரம் சிவா,கவிஞர் விவேராஜு,  ஆசிரியை நிர்மலா,   ராமாலயா மணி, கவிதா,  மகாலட்சுமி,  ஆசிரியர் ஆனந்தன் ஆகியோர் நடுவர்களாக இருந்து  போட்டிகளில் கலந்து கொண்ட மாணவ மாணவிகளை தேர்வு செய்தனர். இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை வாசகர் வட்ட தலைவர் கௌரி வரதராஜன்,  நூலகர் சுப்ரமணியம் மற்றும் நூலக பணியாளர்கள் சிறப்பாக செய்திருந்தனர்.

விளம்பரம்

You Might Also Like

மேடவாக்கத்தில்அதிமுக பொதுச் செயலாளரும்
12ம் வகுப்பில் 100 சதவீத தேர்ச்சி பள்ளியைத் தேடி நாடாளுமன்ற உறுப்பினர் முரசொலி ஆசிரியர்களுக்குப் பாராட்டு
விஜய் நர்சரி அண்ட் பிரைமரி பள்ளியில் இலவச மருத்துவ முகாம்
பால்வினை நோய் விழிப்புணர்வு
அப்பார்ட்மெண்ட் வளாகத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ குபேரா செல்வ விநாயகர் ஆலயத்தின் மஹா கும்பாபிஷேக விழா
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மதுரை

அம்பேத்கர் பிறந்ததின தீண்டாமை ஒழிப்பு உறுதி

April 16, 2025
60 Views
நாகர்கோவிலில் ரயில் முன் பாய்ந்து டிரைவர் தற்கொலை
12 பயனாளிகளுக்கு கலைஞர் கனவு இல்லம் வீடுகள்
சின்னமனூரில் தேமுதிகவினர் கண்டன ஆர்ப்பாட்டம்
G.O.A.T திரைப்படத்தின் ஸ்டிக்கர் மற்றும் வால் *போஸ்டர்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account