By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: மாணவ மாணவிகளுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > மாணவ மாணவிகளுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி
கனஂனியாகுமரிமாவட்டம்

மாணவ மாணவிகளுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி

Last updated: October 30, 2024 11:15 am
October 30, 2024
72 Views
Share
SHARE

நாகர்கோவில் அக் 30

 

கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுந்தரவதனம்  உத்தரவின்படி, பள்ளிக்கூட மாணவ, மாணவியர்களுக்கு, காவல்துறையின் செயல்பாடுகள் மற்றும் சாலை போக்குவரத்து விதிகள் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில்  ஓபன்  ஹவுஸ்  எனப்படும் நிகழ்ச்சி நேற்று நாகர்கோவில் ஆயுதப்படையில் வைத்து நடைபெற்றது.

 

இந்த நிகழ்ச்சியில் லிட்டில்  பிளவர்  பெண்கள் மேல்நிலைப்பள்ளி, கார்மல்  மேல்நிலைப்பள்ளி மற்றும் குட்  ஷேபர்ட்  மேல்நிலைப்பள்ளி மாணவ மாணவிகள் கலந்து கொண்டு மாவட்ட ஆயுதப்படை வளாகத்தை சுற்றி பார்த்தனர். ஆயுதப்படை வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள குழந்தைகளுக்கான போக்குவரத்து பூங்கா சுற்றி  காண்பிக்கப்பட்டு, சாலை விதிகள் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

 

மேலும் மாவட்ட ஆயுதப்படை போலீசார் பயன்படுத்தும் ஆயுத வகைகள் பற்றி மாணவ மாணவிகளுக்கு செயல்முறை விளக்கத்துடன் காண்பிக்கப்பட்டது. காவல்துறையினரின் கவாத்து  தொடர்பான செயல்முறை விளக்கமும் அளிக்கப்பட்டது. பின்பு பேரிடர் காலங்களில் மீட்பு பணிகளில் பயன்படுத்தப்படும் லைப்  ஜாக்கெட் , லைப்  போட்டு , லைப்பூய் ரிங்  ஆகியவையும் காண்பிக்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் ஆயுதப்படை துணைக் காவல் கண்காணிப்பாளர்  ஜோசப், காவல் ஆய்வாளர் சுஜாதா மற்றும் போக்குவரத்து ஒழுங்கு பிரிவு  உதவி ஆய்வாளர் சுமித் ஆல்ட்ரின்  கலந்து கலந்துகொண்டு மாணவ மாணவியர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தினார்கள்.

விளம்பரம்

You Might Also Like

மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமில்
சாரதி ராம் அறக்கட்டளைஆடித்தபசு அன்னதானம்
காசநோய் இல்லா தமிழ்நாடு – 100 நாட்கள் விழிப்புணர்வு
விவசாயிகள் கலந்து கொண்ட உழவர்தின பேரணி
மாயா அகாடமி ஆஃப் அட்வான்ஸ்டு கிரியேட்டிவிட்டி
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரி

நாகர்கோவில் நாயர் சேவா சமாஜம் ஓணம் விழா

September 22, 2025
70 Views
விவசாயிகள் உடனான கலந்து ஆலோசனை கூட்டம்
வங்கி ஊழியர்கள் மிரட்டியதால் தொழிலாளி
பள்ளி மாணவர்கள் கல்வி வளர்ச்சியில் அரசு மெத்தனம் காட்ட கூடாது; அகில இந்திய தமிழர் கழகம் முத்துக்குமார் குற்றச்சாட்டு
கிராமசபைக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் கமல்கிஷோர்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account