தேனி அக் 27:
தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் சர்வதேச பெண் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறையின் சார்பில் பெண் குழந்தைகளை காப்போம் குழந்தைகளை கற்பிப்போம் திட்டத்தின் கீழ் ஒரு நாள் பட்டறிவு பயணமாக கீழடி அகழ் வராய்ச்சி நிலையம் மற்றும் மதுரை கலைஞர் நூற்றாண்டு நூலகம் ஆகிய இடங்களுக்கு செல்லும் பள்ளி விடுதி மாணவிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் ஆர் வி ஷஜீவனா வழியனுப்பி வைத்தார்