By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: கார் ஓட்டுநரின் வீட்டின் மீது மண்ணெண்ணெய் குண்டு வீசிய வழக்கில் சிறுவன் உட்பட ‌8பேர் கைது
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > Blog > கார் ஓட்டுநரின் வீட்டின் மீது மண்ணெண்ணெய் குண்டு வீசிய வழக்கில் சிறுவன் உட்பட ‌8பேர் கைது
Blog

கார் ஓட்டுநரின் வீட்டின் மீது மண்ணெண்ணெய் குண்டு வீசிய வழக்கில் சிறுவன் உட்பட ‌8பேர் கைது

Last updated: May 3, 2024 9:05 am
May 3, 2024
116 Views
Share
SHARE

திருப்பத்தூர்:மே:03, 

 நாட்றம்பள்ளி அடுத்த சமையக்காரனூர் பகுதியைச் சேர்ந்த சீனிவாசன் மகன் சரவணன் வயது 42 இவர் கார் ஓட்டுனராக பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையில் கடந்த 27ம் தேதி இரவு இருசக்கர வாகனத்தில் வந்த மர்மநபர்கள் மூன்று பேர் மண்ணெண்ணெய் திரிகொண்ட குண்டை சரவணன் வீட்டின் போர்டிகோ, கழிவறை, படிகட்டு  உள்ளிட்ட பகுதிகளில் வீசி சென்றுள்ளனர். இதன் காரணமாக சரவணன் கொடுத்த புகாரின் பேரில் வாணியம்பாடி உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் விஜயகுமார், மற்றும் நாட்றம்பள்ளி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். பின்னர் போலீசார் விசாரணையில் சரவணன் வீட்டின் அருகே வசிக்கும் பெண்ணை அதிபெரமனூர் பகுதியைச் சேர்ந்த கதிர்வேல் மகன் அஸ்வின் (21) என்பவர் காதலித்து வந்ததாக தெரிகிறது இதனை கார் ஓட்டுநர் சரவணன் அஸ்வின் தந்தை கதிர்வேலிடம் கூறியதால் ஆத்திரத்தில்  தனது நண்பர்களான அபிஷேக்(18), ரவி(19), ராகுல்(21),ஆரிஷ்(18),கேசவராஜ்(28), ஆகாஷ்(24) மற்றும் 17 வயதுடைய சிறுவன்  உள்ளிட்டோருடன் மண்ணெண்ணெய் குண்டு வீசிதாக ஒப்புக்கொண்டனர் பின்னர் போலீசார் 8 வாலிபர்களையும்  கைது செய்தனர்  பின்னர் 18 வயதுக்கு மேல் உள்ள வாலிபர்களை திருப்பத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர். 17 வயதுடைய சிறுவனை சென்னை சிறைக்கு அனுப்பி வைத்துள்ளார்.

விளம்பரம்

You Might Also Like

சித்ரா பவுர்ணமியை ஒட்டி நிலா உதயமான காட்சி
புதுச்சேரியில் மருத்துவமனையை முதல்வர் திறந்தார்
நாகர்கோவில் டவுண் – இரணியல் இரட்டை ரயில் பாதை பணி
போக்குவரத்து போலீசார் மீது வாகன ஓட்டிகள் குற்றச்சாட்டு
வாக்கிங் சென்றவரை மிரட்டி பணம் பறித்த வாலிபர் கைது செய்து சிறையில் அடைப்பு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News

மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர்க்கும் நாள்

July 10, 2024
56 Views
ஸ்ரீ மனோன்மணி காயத்திரி அம்பாள் திருக்கோவில் 2-ம் ஆண்டு வருஷாபிஷேக விழா
தீபாவளி பண்டிகை நேரத்தில் ரேஷன்
குடிபோதையில் வாகனம் ஓட்டி வந்த 12 பேர்
திருத்துறைப்பூண்டி அருகே கார் தீப்பிடித்து எரிந்து இளைஞர் உயிரிழப்பு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account