மதுரை அக்டோபர் 5,
மதுரை ஆசிரியபயிற்றுநர்கள், பகுதி நேர ஆசிரியர்கள், சிறப்பாசிரியர்கள் மற்றும் கணக்காளர்களுக்கு செப்டம்பர் மாத சம்பளம் மற்றும் பணப்பலன் சார்ந்த கோரிக்கைகளை
மாநில தலைமை முடிவு அறிவித்ததின் படி மதுரை மாவட்ட முதன்மை கல்வி அலுவலரிடம் கோரிக்கைகளை வைத்துள்ளனர். மேலும் பகுதி நேர ஆசிரியர் பிரதிநிதிகளும் முதன்மை கல்வி அலுவலரிடம் கோரிக்கைகளை வைத்துள்ளனர்.