By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: ஓசூரில் அனைத்து தொழிற்சங்கங்களில் மே தின பேரணி. ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் பங்கேற்பு.
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கிருஷ்ணகிரி > ஓசூரில் அனைத்து தொழிற்சங்கங்களில் மே தின பேரணி. ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் பங்கேற்பு.
கிருஷ்ணகிரி

ஓசூரில் அனைத்து தொழிற்சங்கங்களில் மே தின பேரணி. ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் பங்கேற்பு.

Last updated: May 2, 2024 11:19 am
May 2, 2024
164 Views
Share
SHARE

இன்று உலகம் என்றும் தொழிலாளர் தினத்தை மே தினமாக கொண்டாடி வருகின்றனர். அந்த வகையில், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள தொழில் நகரமான ஓசூர் மாநகரில் அனைத்து தொழிற்சங்கங்களும் பங்கேற்ற மே தின பேரணி நடைபெற்றது. 

நெரோலாக் தொழிற்சங்கம் முன்னெடுப்பில் நடைபெற்ற இந்த தொழிலாளர் பேரணியில் அசோக் லேலண்ட், பாரா கோட்,  உள்ளிட்ட 11 தொழிற்சங்கங்களைச் சேர்ந்த ஆண்கள் பெண்கள் உட்பட ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் பங்கேற்றனர். 

ஓசூர் சார் ஆட்சியர் அலுவலகம் முன்பு துவங்கிய இந்த பேரணையானது, ஏரி தெரு மகாத்மா காந்தி சாலை பழைய பெங்களூர் சாலை வழியாக சென்று ராம்நகர் அண்ணா சிலை முன்பு நிறைவடைந்தது. 

தொழிலாளர்களுக்காக போராடி உயிர் நீத்த உலக கம்யூனிஸ்ட் தலைவர்களின் புகைப்படங்கள் மற்றும் தொழிலாளர் விரோத சட்டங்களை திரும்ப பெற வேண்டும் என்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகள் உள்ளிட்டவைகளின் கையில் ஏந்தியப்படியே, தொழிலாளர்களை பாதுகாக்க வேண்டும் என்று மத்திய மாநில அரசுகளை வலியுறுத்தும் முழக்கங்களை கையில் ஏந்தியவாறு தொழிலாளர்கள் பேரணியாக சென்றனர்.

இதைத்தொடர்ந்து அனைத்து தொழிற்சங்கங்களில் பிரதிநிதிகளும் பங்கேற்று மே தின வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

விளம்பரம்

You Might Also Like

உயிர் காக்க போராடிய தலைமையாசிரியருக்கு சர்வோத்தம் ஜீவன் ரக்ஷா விருது!
கெலமங்கலம் அரசு பல் தொழில்நுட்ப கல்லூரி
கறிக்கோழிக்கு உரிய விலை நிர்ணயம் செய்ய வலியுறுத்தி விவசாயிகள் வெளிநடப்பு செய்தால் பரப்பரப்பு
சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வு மற்றும் பற்றாக்குறையால் இல்லத்தரசிகள் வேதனை; மத்திய மாநில அரசுகள் உடனடி நடவடிக்கை எடுக்க கோரிக்கை
கிருஷ்ணகிரி அரசு கலைக் கல்லூரியில் கலைத்திருவிழா
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
திருப்பத்தூர்மாவட்டம்

செயின்ட் மேரிஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் 45 ஆம் ஆண்டு விழா

February 11, 2025
68 Views
கேக் வெட்டி அறிவுரை வழங்கிய ஆய்வாளர்
கன்னியாகுமரி முருகன்குன்றம் வேல்முருகன் கோவில் விழா நாளை துவக்கம்
எஸ் டி பி ஐ கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்
தருமபுரி மாவட்ட காச நோய் மருத்துவ பயனாளிகளுக்கு இலவச ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கும் நிகழ்ச்சி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account