அக்:2
திருப்பூா் மாவட்ட மீன் வியாபாாிகள் நல சங்க மாவட்ட செயலாளா் நடத்தி வரும் கோடைபிஷ் சென்டா் கடந்த 18 ஆண்டுகளாக பிச்சம் பாளையம் ஆா் பி என் காம்ளக்ஸ்ஸில் செயல்பட்டு வருகிறது தமிழ்நாடு பிஸ்னஸ் ஐக்கானிக் நடத்திய விருது நிகழ்ச்சிக்கு அவா் நடத்தி வரும் மீன் கடை தகுதி பெற்றது.
அதனை தொடா்ந்து தமிழ்நாடு பெஸ்ட் பிஷ் சென்டா் கோடைபிஷ் திருப்பூா் என்ற விருது கோயம்புத்துா் தனியாா் திருமனமண்டபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தொழில் அதிபா் விருது மடல் வழங்கி கவுரவிக்கப்பட்டதுஅதன் கடை உாிமையாளரும் மாவட்ட செயலாளர் அப்துல் காதர் கூறுகையில் நாங்கள் எங்கள் கடையில் தரமற்ற சமையல் என்னை பயன்படுத்துவது கிடையாது அஜினோ மோட்டா பயன்படுத்துவது கிடையாது உடலுக்கு தீங்கு விளைவிக்ககூடிய புட்டிங்கலா் சாயம் பயன்படுத்துவது கிடையாது மேலும் மாவட்டம் முழுவதும் உள்ள மீன் கடைகளின் உாிமையாளா்களுக்கு அவர் கூறும் போது அவர்அவர் கடைகளை சுத்தமாக வைப்பது மேலும் உடலுக்கு தீங்கு விளைவிக்கும் புட்டிங் கலா்பவுடா் தரமற்ற சமையல் என்னை பயன்படுத்துவது தவிா்கவேண்டும் என்று அறிவுரை கூறினாா்.
விருது பெற்ற அவருக்கு திருப்பூர் மாவட்ட உணவு பாதுகாப்பு துறை மாவட்ட நியமன அலுவலர் Dr. விஜயலலிதாம்பிகை பாராட்டுகளை தெரிவித்தார்.