By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தொண்டரின் திருமண விழாவில் கலந்து கொண்ட
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கிருஷ்ணகிரி > தொண்டரின் திருமண விழாவில் கலந்து கொண்ட
கிருஷ்ணகிரிமாவட்டம்

தொண்டரின் திருமண விழாவில் கலந்து கொண்ட

Last updated: September 16, 2024 12:55 pm
September 16, 2024
118 Views
Share
SHARE

கிருஷ்ணகிரி செப்டம்பர் 16: கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட தொகுதியான பர்கூர் அருகே ஜெகதேவி ஸ்ரீஅருள்மிகு பாலமுருகன் திருக்கோயிலில் நடைபெற்ற திமுக தொண்டரின் திருமண விழாவில் திமுக கிழக்கு மாவட்ட செயலாளரும், பர்கூர் சட்டமன்ற உறுப்பினருமான தே.மதியழகன் கலந்து கொண்டார். அவருக்கு கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட இலக்கிய அணி அமைப்பாளர் சக்திவேல்பாலாஜி கும்ப மரியாதையுடன் பரிவட்டம் கட்டி வரவேற்பு கொடுத்தார். பின்னர் திருமண விழாவில் பேசிய சட்டமன்ற உறுப்பினர் தே.மதியழகன், தமிழக முதல்வரின் முத்தான திட்டங்களை எடுத்துரைத்து, இவை அனைத்தும் பொதுமக்கள் பெருமளவு வரவேற்பு கொடுப்பதாகவும், மேலும் அந்நிய நாட்டில் இருந்து முதலீடுகளை ஈர்த்து தமிழகம் திரும்பிய முதல்வர், கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கும் வேலைவாய்ப்பினை உருவாக்கித் தந்ததற்கு நன்றிகளை தெரிவித்துக் கொண்டார். இந்த திருமண நிகழ்ச்சியில் மாநில தலைமை செயற்குழு உறுப்பினர் ஜே.கே.கிருபாகரன், மாவட்ட பொருளாளர் கதிரவன், மாநில பொதுக்குழு உறுப்பினர் அஸ்லாம், ஊர் கவுண்டர் வேலு, ஊராட்சி மன்ற துணைத் தலைவர் வி.சரவணன், ஆசிரியர் சுப்பிரமணியம், ஊர் செட்டியார் நாகராஜன், மாவட்ட அமைப்பு சாரா ஓட்டுநர் அணி துணை அமைப்பாளர் ரூபேஷ், மாவட்ட மாணவர் அணி அமைப்பாளர் ஜெயேந்திரன், துணை அமைப்பாளர் ராமச்சந்திரன், மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி துணை அமைப்பாளர் சுரேந்தர், ஜெகதேவி ஊராட்சி சார்ந்த நஞ்சுண்டன், ரமேஷ், சுரேஷ், மாதேஸ்வரன், வெங்கடேசன், நவீன்குமார், கார்த்திகேயன், ஜெகதேவி ஊராட்சியைச் சேர்ந்த கழக மூத்த முன்னோடிகள் அனைவரும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தனர்.

விளம்பரம்

You Might Also Like

நகர் மன்றத் தலைவர் சார்பில்இனிப்புகள் வழங்கி கொண்டாட்டம்
தருமபுரியில் காமராஜர் பிறந்த நாளை முன்னிட்டு உதவும் உறவுகள் மற்றும் பிரைம் க்ரோ சீட்ஸ் இணைந்து நடத்திய தூய்மை பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா
கொல்லங்கோடு பெயின்டர் கொலை வழக்கு ; நண்பர் கைது
சேலம் மாவட்டத்தில் இருசக்கர வாகன ஓட்டிகள் மற்றும் பின் இருக்கையில் அமரும் நபர்கள் கட்டாயம் தலைக்கவசம் அணிய வேண்டும்
நல அறக்கட்டளை லோகோ அறிமுகம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரி

முகவரி சான்றுக்கு அஞ்சலக அடையாள அட்டை

March 20, 2025
75 Views
பெண் காவலர்கள் குறித்து தரக்குறைவாக விமர்சனம்
அமமுக பொது செயலாளர் டி.டி.வி.தினகரன் சூசகம்!
இஸ்லாமியர்களின் புனிதக் கடமைகளில் ஒன்று ஹஜ் செய்வது!
மாணவ மாணவியர்களுக்கு காமராஜர் விருது: மாவட்ட ஆட்சியர் வழங்கினார்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account