By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: முழுவுருவ வெண்கல சிலையை திறந்து வைத்து திமுகவினர் கொண்டாட்டம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > மயிலாடுதுறை > முழுவுருவ வெண்கல சிலையை திறந்து வைத்து திமுகவினர் கொண்டாட்டம்
மயிலாடுதுறைமாவட்டம்

முழுவுருவ வெண்கல சிலையை திறந்து வைத்து திமுகவினர் கொண்டாட்டம்

Last updated: September 14, 2024 12:22 pm
September 14, 2024
89 Views
Share
SHARE

குத்தாலத்தில் கோ.சி.மணியின் முழுவுருவ வெண்கல சிலையை திறந்து வைத்து திமுகவினர் கொண்டாட்டம்:-

 

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தாலுக்கா மேக்கிரிமங்கலம் கிராமத்தில் பிறந்தவர் மறைந்த  திமுக மூத்த தலைவர் கோ.சி மணி. திமுக அரசில் மூன்று முறை அமைச்சராக பதவி வகித்த கோ.சி.மணி கடந்த 2016 ஆம் ஆண்டு இயற்கை எய்தினார். அவரின் நினைவாக   குத்தாலம் திமுக ஒன்றிய  அலுவலகத்தில்  ஆறரை அடி உயரத்தில் கோ.சி.மணியின் முழுவுருவ வெண்கல சிலை புதிதாக நிர்மானம் செய்யப்பட்டது. கோ.சி.மணியின் 96-வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு இன்று சிலை திறப்பு விழா நிகழ்ச்சி நடைபெற்றது. திமுக உயர்நிலை செயல்திட்ட குழு உறுப்பினரும் முன்னாள் எம்எல்ஏவுமான குத்தாலம் கல்யாணம் தலைமையில்  திமுகவினர் குத்தாலம் பேருந்து நிலையத்திலிருந்து பேரணியாக புறப்பட்டு திமுக ஒன்றிய அலுவலகம் சென்றடைந்தனர். அங்கு கோ.சி.மணியின் உருவச் சிலையை திமுக மாவட்ட செயலாளர் நிவேதா முருகன் எம்.எல்.ஏ திறந்து வைத்தார். தொடர்ந்து திமுகவினர் சிலைக்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செய்து பிறந்தநாள் விழாவை கொண்டாடினர். இந்நிகழ்ச்சியில் கோ‌.சி.மணியின் குடும்பத்தார் மற்றும் திமுக முன்னாள் எம்எல்ஏ அன்பழகன், குத்தாலம் ஒன்றிய தலைவர் மகேந்திரன், பேரூராட்சி தலைவர் சங்கீதா மாரியப்பன், குத்தாலம் ஒன்றிய செயலாளர்கள்  மங்கை சங்கர்,  குமார.வைத்தியநாதன், ராஜா, மயிலாடுதுறை ஒன்றிய செயலாளர்கள் மூவலூர் மூர்த்தி, இமயநாதன், இளையபெருமாள், முருகமணி, செம்பனார்கோயில் கோயில் ஒன்றிய  செயலாளர்கள் அன்பழகன், அமிர்த விஜயகுமார், முகமது மாலிக், மற்றும் தஞ்சை மண்டல தகவல் தொழில்நுட்ப பிரிவு அமைப்பாளர் பி எம் ஸ்ரீதர், குத்தாலம் பேரூர் கழக செயலாளர் சம்சுதீன், மற்றும் திமுக நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

ரூ.3.38 லட்சம் மதிப்புள்ள குட்கா பறிமுதல்
அருள்மிகு களியங்காடு சிவன் கோயில் திருவிளக்கு பூஜை
மண்ணிவாக்கத்தில் அருள்மிகு பெரியபாளையத்தம்மன் மற்றும் அருள்மிகு தெருவீதி அம்மன் ஆலயத்தில் ஆடி திருவிழாவை முன்னிட்டு பால்குடம் ஊர்வலம்
பேட்ரீசியன் கல்லூரியின் வெள்ளி விழா; அமைச்சர் கோவி.செழியன் பங்கேற்பு
அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக பெருவிழா
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரி

திருமலை உட் ஒர்க்ஸ் திறப்பு விழா

July 3, 2025
40 Views
அதிமுக மாறி மாறி உருவப் பொம்மைகளை எரிக்க முயற்சி
அமைச்சர் மனோ தங்கராஜ் முதலமைச்சர் சந்திப்பு
நாகர்கோவிலில் பைக் மீது கார் மோதி விபத்து; ஹெல்மெட் அணிந்ததால் உயிர் தப்பிய செவிலியர்
தணுமாலய சுவாமி கோவிலில் சுவாமி திருவிதி உலா
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account