By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: சாத்தனூர் மேல்நிலைப் பள்ளிகளில் இலவச மிதிவண்டி வழங்கும் விழா
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > சிவகங்கை > சாத்தனூர் மேல்நிலைப் பள்ளிகளில் இலவச மிதிவண்டி வழங்கும் விழா
சிவகங்கைமாவட்டம்

சாத்தனூர் மேல்நிலைப் பள்ளிகளில் இலவச மிதிவண்டி வழங்கும் விழா

Last updated: September 13, 2024 11:15 am
September 13, 2024
79 Views
Share
SHARE

இளையான்குடி செப்:13

சிவகங்கை மாவட்டம் இளையான்குடி வட்டம் சாத்தனூர் மற்றும் சாலைகிராம மேல்நிலைப் பள்ளிகளில் சுமார் 200 க்கும் மேற்பட்ட விலையில்லா மிதிவண்டிகளை சட்டமன்ற உறுப்பினர்  தமிழரசி இரவிக்குமார் வழங்கினார்.

 

அப்போது மாணவர்களிடையே  பேசிய அவர் பள்ளி மாணவர்ளுக்கு மிதிவண்டிகளை இலவசமாக வழங்கியது. முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் ஆட்சிக்காலத்தில் தான் என  பெருமிதத்தோடு பேசினார்.

மேலும் பள்ளிக்கு செல்லும் மாணவ மாணவிகளுக்கு உடற்பயிற்சியாகவும் நேரத்திற்கு பள்ளி செல்வதற்கு ஏதுவாகவும் இருக்கும் எனவும்   பள்ளி மாணவர்கள் சர்வதேச அளவில் உயர்ந்த இடத்திற்கு வருவதற்கு அரசுப்பள்ளி பெரிதும் உதவுகிறது எனத் தெரிவித்தார்.

 

இந்த நிகழ்ச்சியின் போது முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சுப.மதியரசன் ஒன்றியக் கழக செயலாளர்கள் ஆறு.செல்வராசன்  வே.தமிழ்மாறன் கூட்டுறவு சங்க தலைவர் சுப. தமிழரசன்  ஊராட்சி மன்றத் தலைவர் தங்கம் உள்ளிட்டோர் மற்றும் பள்ளி ஆசிரியர்கள்  மேலாண்மைக்குழு உறுப்பினர்கள் உட்பட மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

சிங்கிலிபட்டி மற்றும் கல்குமி வடக்குவா செல்வி அம்மன், அடைக்கலம் காத்த அய்யனார் திருக்கோவில் கோவில் கொடை விழா
பெரியாறு அணையில் ஜுன் 01ல் திறப்பதற்கு வாய்ப்பு விவசாயிகள் மகிழ்ச்சி.
துளிர் மாணவர் அறிவுத் திருவிழா
வேலூர் மாநகராட்சி கவுன்சில் கூட்டத்தில் கடும் வாக்குவாதம்; திமுக, அதிமுக கவுன்சிலர்கள் இடையே அனல்; 96 தீர்மானங்கள் நிறைவேற்றம்
சுவாமிதோப்பு காமராஜ் வித்யாலயாவில் கல்வி வளர்ச்சி நாள் விழா
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மாவட்டம்வேலூர்

சத்துவாச்சாரி விஜயராகவபுரம் 2வது தெரு

September 9, 2024
77 Views
சமுத்துவப் பொங்கல் விழா
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தூக்கத்தை இழந்து தவிக்கிறார்!காங்கிரஸ் கட்சியின் மாநில பொதுச் செயலாளர் கணபதி சிவக்குமார் அறிக்கை
குளப்புறம் பகுதியில் ரூ. 17 லட்சத்தில் ரேஷன் கடை கட்டிடம் எம் எல் ஏ திறந்தார்
லாரி உரிமையாளர்கள் சங்க நிர்வாகிகள் பதவியேற்பு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account