By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Reading: தியாகி இம்மானுவேல் சேகரன் அவர்களின் 67-ஆவது நினைவு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > Blog > தியாகி இம்மானுவேல் சேகரன் அவர்களின் 67-ஆவது நினைவு
Blog

தியாகி இம்மானுவேல் சேகரன் அவர்களின் 67-ஆவது நினைவு

Last updated: September 12, 2024 12:18 pm
September 12, 2024
54 Views
Share
SHARE

அதிமுக பொதுச் செயலாளர், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் தமிழ் நாடு முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி  ஆணைப்படி,

சுதந்திரப் போராட்டத் தியாகி  இம்மானுவேல் சேகரன் அவர்களின் 67-ஆவது நினைவு நாளையொட்டி பரமக்குடியில் அன்னாரது  நினைவிடத்தில், கழகத்தின் சார்பில் மாவட்ட செயலாளர் முனியசாமி ஏற்பாட்டில் பேரணியாக சென்று நினைவு அஞ்சலி செலுத்தினர்.

அ.தி.மு.க., சார்பில் மதுரை புறநகர் மாவட்ட செயலாளர் மற்றும் சட்டமன்ற எதிர் கட்சி துணை தலைவர் ஆர்.பி. உதயகுமார், மருத்துவ அணி துணை செயலாளர் மற்றும் 

முன்னாள் அமைச்சர் டாக்டர் மணிகண்டன், மாநில மகளிர் அணி இணைச் செயலாளர் 

கீர்த்திகா முனியசாமி,

அமைப்பு செயலாளர் 

 சின்னத்துரை, 

 மகளிர் அணி துணை செயலாளர் முன்னாள் அமைச்சர் 

 ராஜலெட்சுமி,

முன்னாள் எம்எல்ஏ 

மலேசியா பாண்டியன்

ஆகியோர் தலைமையில் நினைவு அஞ்சலி செலுத்தினர். இதில் மண்டபம் மேற்கு ஒன்றிய செயலாளர் ஆர்.ஜி. மருதுபாண்டியன், தகவல் தொழில்நுட்ப மண்டல செயலாளர் சரவணன் மற்றும் மாநில மாவட்ட நிர்வாகிகள்  ஒன்றிய, நகர, பேரூர் கழகச் செயலாளர் கிளைக் கழகச் செயலாளர்கள் கழகத் தொண்டர்கள் பெருந்திரளாக கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

பெற்றோர்களுக்கான விழிப்புணர்வு கூட்டம்
இதயங்கள் இணையும் சமூக நல்லிணக்க பெருநாள்
தமுமுக சார்பில் திருப்புத்தூரில் வக்பு திருத்த சட்டம் வாபஸ் பெற கோரி கண்டன பொதுக்கூட்டம்
சட்ட விரோத மது விற்பனை
கோடைக்கால விளையாட்டு பயிற்சி முகாம் நிறைவு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
குற்றம்தூத்துக்குடிமாவட்டம்

ரூ.75லட்சம் மதிப்புள்ள வெளிநாட்டு சிகரெட், செட்டாப் பாக்ஸ்

February 15, 2025
52 Views
அழுகும் பொருள் வியாபாரிகள் சங்கத்தினர் கோரிக்கை
தோப்பில் அழுகிய நிலையில் முதியவர் பிணம்
மணவாளக்குறிச்சியில் விற்பனை பிரதிநிதியை தாக்கியதாக 2 வாலிபர்கள் மீது வழக்கு
இரு சக்கர வாகன எக்ஸ்சேஞ்ச் மற்றும் கடன்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • TN 2026 pollNew
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account