By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: பள்ளிக்கு செல்லும் குழந்தைகளுக்கு சாலை வசதி
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > அரியலூர் > பள்ளிக்கு செல்லும் குழந்தைகளுக்கு சாலை வசதி
அரியலூர்மாவட்டம்

பள்ளிக்கு செல்லும் குழந்தைகளுக்கு சாலை வசதி

Last updated: September 3, 2024 12:24 pm
September 3, 2024
78 Views
Share
SHARE

அரியலூர், செப்;03

 

அரியலூர் மாவட்டம், செந்துறை ஒன்றியம் நக்கம்பாடி பஞ்சாயத்துக்குட்பட்ட நின்னையூர் காலனி தெரு உள்ள மாணவ மாணவிகள் 25 ஆண்டு காலமாக நடைபாதை கோரிக்கை வைத்து. பல மாதங்கள் ஆகியும் இன்னமும் இந்த நடைபாதை சீரமைக்கபடவில்லை அதனால்  02 ம் தேதி நேற்று  காலை பள்ளி மாணவ மாணவிகள் பள்ளியில் படிப்பு வகுப்பை புறக்கணித்து உண்ணாநிலை பெற்றோருடன் அறப்போராட்டம்  எடுத்துள்ளார்கள் மாவட்ட ஆட்சியாளர்களும் தமிழக முதல்வர்களும் கல்வித் துறையும் விரைந்து பள்ளி மாணவர்கள் செல்வதற்கு பாதை அமைத்து தர கோரிக்கை வைத்து மாணவர்களை திரட்ட உண்ணாநிலை போராட்டத்தில் விடுதலை சிறுத்தை கட்சி  ஈடுப்பட்டுள்ளனர். 

 

உடனே தகவலறிந்து நேரில் வந்த போலீசார் மற்றும் அதிகாரிகள்  உண்ணாவிரத ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டவர்களிடம் பேச்சுவார்த்தை ஈடுப்பட்டு வந்த நிலையில் பாதையை சீரமைத்து பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு வசதி ஏற்படுத்த நடவடிக்கை எடுக்க உறுதியளித்ததை தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டு குழந்தைகள் வகுப்பறைக்கு பள்ளி படிப்பை தொடர சென்றனர்.

 

அரியலூர் மாவட்ட செய்தியாளர் வினோத்குமார்

விளம்பரம்

You Might Also Like

குலசேகரம் கடைகளில் குட்கா விற்ற 2 பெண்கள் கைது
புதிய உறுப்பினர்களுக்கு அடையாள அட்டைகள் வழங்கும் விழா
பகுதி நேர நியாய விலைக் கடை திறப்பு விழா
பொள்ளாச்சி.V.ஜெயராமன் திறந்து வைத்தது பொதுமக்களுக்கு நீர்மோர், இளநீர் போன்றவைகளை வழங்கினார்
விளையாட்டு வீரர்களுக்கு 3% இடஒதுக்கீடு தொடரும்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
குற்றம்தமிழ்நாடுதூத்துக்குடி

வேடநத்தம் மாணவி கொலை வழக்கில் குற்றவாளிக்கு இரட்டை தூக்கு தண்டனை: நீதிபதி அதிரடி தீர்ப்பு

May 25, 2026
38 Views
பஸ்ஸில் பெண் தவறவிட்ட செல்போனை மீட்டு
டிஎப்சி டென்டோ பேசியல் கிளினிக் திறப்பு விழா
9 வயது சிறுமியை வீடியோ பெண் மீது போக்ஸோ
மாநில அளவிலான சதுரங்க போட்டியில் வெற்றி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account