திண்டுக்கல்லில் தி.மு.க மாநகர கிழக்கு பகுதி செயற்குழு கூட்டம்
திண்டுக்கல்லில் தி.மு.க மாநகர கிழக்கு பகுதி செயற்குழு கூட்டம் நடைபெற்றது இக்கூட்டத்தில்
திண்டுக்கல் மாநகர கிழக்கு பகுதி செயலாளர் இராஜேந்திரகுமார் வரவேற்புரையாற்ற. துணை மேயர் மாநகரச்செயலாளர் ராஜப்பா தலைமையில் மேயர் இளமதி ஜோதிபிரகாஷ் முன்னிலையில் கூட்டம் நடைபெற்றது மாநகர கழக நிர்வாகிகள், கிழக்கு பகுதி கழக நிர்வாகிகள், கிழக்கு பகுதி வட்ட கழக நிர்வாகிகள் கலந்து கொண்டு கீழ்கண்ட தீர்மானங்கள் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது “தீர்மானங்கள்”
மறைந்த முன்னாள் முதல்வர் முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு விழா கொண்டாட்டங்கள் சிறப்பான முறையில் நடைபெற்றதற்கு பணியாற்றிய அனைத்து உடன்பிறப்புகளுக்கும் வட்ட கழகத்தின் சார்பாக நன்றியை தெரிவித்துக் கொள்கிறது
40/40 பாராளுமன்ற தொகுதிகளில் வெற்றிக்கனியை பறித்துக் கொடுத்த தமிழக வாக்காள பெருமக்களுக்கும் வியூகம் அமைத்து வழிகாட்டிய முதல்வர் , ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் , திண்டுக்கல் கிழக்கு மாவட்ட கழக செயலாளருக்கும் இந்த கூட்டத்தின் வாயிலாக நன்றியினை தெரிவித்துக் கொள்கிறோம்
வரவிர