மதுரை ஆகஸ்ட் 29,
மதுரை வடக்கு வட்டம், குலமங்கலம் கிராமத்தில் நடைபெற்ற மக்கள் தொடர்பு திட்ட முகாமில் வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி, மதுரை மாவட்ட ஆட்சித் தலைவர் மா.சௌ. சங்கீதா தலைமையில் 126 பயனாளிகளுக்கு பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். மதுரை வருவாய் கோட்டாட்சியர் சாலினி, மேற்கு ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் வீரராகவன் உட்பட பலர் உடன் உள்ளார்