By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: பயோமெடிக்கல் இன்ஜினியரிங் சொசைட்டி ஆஃப் இந்தியா
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > Blog > பயோமெடிக்கல் இன்ஜினியரிங் சொசைட்டி ஆஃப் இந்தியா
Blog

பயோமெடிக்கல் இன்ஜினியரிங் சொசைட்டி ஆஃப் இந்தியா

Last updated: August 19, 2024 10:58 am
August 19, 2024
100 Views
Share
SHARE

ஸ்ரீவில்லிபுத்தூர், கலசலிங்கம் பல்கலையில், பயோமெடிக்கல் என்ஜினியரிங் துறை

இந்திய பயோமெடிக்கல் இன்ஜினியரிங் சொசைட்டி (பிஎம்இஎஸ்ஐ) சேப்டரின் துவக்க விழா வேந்தர்.முனைவர்கே.ஸ்ரீதரன் தலைமையில் நடைபெற்றது.

இணைவேந்தர் டாக்டர்.எஸ்.அறிவழகி, துணைத் தலைவர்கள்

 டாக்டர்.எஸ்.சசி ஆனந்த், டாக்டர்.எஸ்.அர்ஜுன் கலசலிங்கம், துணைவேந்தர் டாக்டர்.எஸ்.நாராயணன், பதிவாளர் டாக்டர்.வி.வாசுதேவன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

கலசலிங்கம்  மருத்துவமனை டீன் டாக்டர் ஷெர்லி ஜோசப், சேப்டரை துவக்கி வைத்து, இந்த சேப்டர் பயோமெடிக்கல் இன்ஜினியரிங் துறையில் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் கல்வி மற்றும் ஆராய்ச்சி வளர்ச்சிக்கு பயனுள்ளதாக இருக்கும் என்றார். முனைவர் எஸ்.சக்திவேல் வரவேற்றார்.துறைத் தலைவர் டாக்டர் டி. அருண் பிரசாத், சேப்டரின் செயல்பாட்டுத் திட்டத்தை விவரித்தார்.

டீன், பி. சிவக்குமார், இயக்குநர் எம். பள்ளிகொண்டா ராஜசேகரன், டாக்டர் ஜோசப் ஆகியோர் பயோ மெடிக்கல் இன்ஜினியரிங் மற்றும் மருத்துவ துறையில் ஆராய்ச்சி மற்றும் கண்டுபிடிப்புகள் குறித்து பேசினர்.

டாக்டர் என்.செல்லி தேவி, சேப்டரின் தொலைநோக்கு மற்றும் நோக்கங்கள் குறித்து பேசினார்.

 பேராசிரியர் எஸ்.காளிமுத்துக்குமார் நன்றி கூறினார்.

விளம்பரம்

You Might Also Like

கோடைகாலத்தில் சீரான குடிநீர், மின்சார விநியோகம்: மாவட்ட ஆட்சியர் ஆலோசனை
கிளப் ஆப் கிரீன் பேரடைஸ் சங்கத்தின் பதவியேற்பு விழா
எண்ணித்துணிக பாரம்பரிய கலை சிலம்பம்
மண்ணிலால் ஆன விநாயகரை கண் முன்னே அச்சு வடிவம்
லிங்கா குளோபல் பள்ளியில் விநாயகர் சதுர்த்தி விழா
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
ஈரோடு

போக்குவரத்து ஊழியர்களை அரசு ஊழியராக்க வேண்டும்

May 2, 2025
56 Views
டீசல் விலையை குறைக்க கோரி மத்திய மாநில அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்
களியக்காவிளை அருகே வீட்டில் 5 பவுன் நகை திருட்டு
வழக்கறிஞர்கள் உண்ணாவிரதம் போராட்டம்
உங்களைத் தேடி, உங்கள் ஊரில்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account