By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: 15 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > 15 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம்
கனஂனியாகுமரிமாவட்டம்

15 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம்

Last updated: August 18, 2024 12:20 pm
August 18, 2024
102 Views
Share
SHARE

நாகர்கோவில் ஆக 18 

 

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில்,வடசேரி புதுகுடியிருப்பு மரிச்சினி விளை பகுதியை சேர்ந்தவர் சகாய அஜித் வயது 31) இவர் பத்தாம் வகுப்பு படித்த 15 வயது சிறுமியிடம் நண்பராக பழகியுள்ளார்,பின்னர் பழக்கத்தை பயன்படுத்தி கொண்டு கடந்த 2016 ஆம் ஆண்டு சிறுமியின் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் சிறுமியை பலவந்தப்படுத்தி பலாத்காரம் செய்தார்,இதனைத் தொடர்ந்து சிறுமியின் பெற்றோர் வேறு ஊருக்கு சென்றனர்,உடனே சகாய அஜித் சிறுமியை அங்கிருந்து கடத்தி வந்து தனது வீட்டின் மாடியில் அடைத்து வைத்து இரண்டு முறை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்,பிறகு சிறுமியை அடித்து உதைத்ததோடு வீட்டின் மொட்டை மாடியில் இருந்து தள்ளி கொலை முயற்சி செய்துள்ளார்,இதை அறிந்த சகாய அஜித்தின் உறவுக்கார பெண் ஒருவர் அந்த சிறுமியை காப்பாற்றி அவருடைய உறவினர் வீட்டுக்கு அனுப்பி வைத்தார். மேலும் இதுகுறித்து பாதிக்கப்பட்ட சிறுமி நாகர்கோவில் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தார் அதன் பெயரில் கடந்த 2017 ம் ஆண்டு அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டராக இருந்த கண்மணி வழக்கு பதிவு செய்து சகாய அஜித்தை கைது செய்தார். இது தொடர்பான வழக்கு நாகர்கோவிலில் உள்ள போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது வழக்கு விசாரித்த நீதிபதி சுந்தரய்யா,)சகாய அஜித்தை குற்றவாளி என அறிவித்தார், அப்போது சிறுமியை கடத்தியது, வீட்டுக்குள் அடைத்து வைத்தல், கொலை முயற்சி,போக்சோ சட்டம், பெண் படும் வன்கொடுமை சட்டம், உள்ளிட்ட குற்றங்களுக்காக 40 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூபாய் 33,000 அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். மேலும் பாதிக்கப்பட்ட சிறுமைக்கு இழப்பீடாக 6 லட்சத்தை அரசு வழங்கவும் உத்தரவிட்டார்.

விளம்பரம்

You Might Also Like

அலெக்ஸ் இயக்கத்தில் தொடாதே திரைப்படம்
திண்டுக்கல்-மதுரை தேசிய நான்கு வழிச்சாலை கொடைரோடு டோல்கேட்டில் 2.20 கோடி மதிப்பில்
கருங்கல் அருகே வெளிநாட்டில் மருத்துவ சீட் வாங்கி தருவதாக மோசடி: தந்தை மகன் மீது வழக்கு
தக்கலையில் டாரஸ் லாரி மீது சொகுசு கார் மோதி 11 பேர் காயம்
டெங்கு வைரஸ் காய்ச்சல் தடுப்பு விழிப்புணர்வு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மாவட்டம்வேலூர்

குடியாத்தம் புதிய நீதி கட்சியின் சார்பில் கோட்டாட்சியருக்கு வாழ்த்து

February 3, 2025
215 Views
திருநங்கைகளுக்காக சிறப்பு குறைதீர்க்கும் முகாம்
கே.ஆர்.பி. அணையின் 68-வது ஆண்டு துவக்க விழா
விளாத்திகுளத்தில் ரூ. 1.83 கோடி மதிப்பீட்டில் சார்பதிவாளர் அலுவலகம் திறப்பு விழா
மு.பறையன்குளம் தொடக்கப்பள்ளிஆண்டு விழா.
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account