மதுரை ஆகஸ்ட் 5,
மதுரை மாநகராட்சி எஸ்.எஸ்.காலனி பாரதியார் 5வது தெருவில் புதிதாக கட்டப்பட்டுள்ள 61வது வார்டு மாமன்ற உறுப்பினர் அலுவலக கட்டிடத்தை தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் முனைவர் பழனிவேல் தியாகராஜன் திறந்து வைத்தார் அருகில் மேயர் இந்திராணி பொன்வசந்த், துணை மேயர் தி.நாகராஜன், மண்டலத் தலைவர் பாண்டிச் செல்வி, மாமன்ற உறுப்பினர் செல்வி ஆகியோர் உடன் உள்ளனர்.