By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: ராமநாதபுரத்தில் ஆதித்தமிழர் பேரவை மாவட்ட செயற்குழு கூட்டம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > இராமநாதபுரம் > ராமநாதபுரத்தில் ஆதித்தமிழர் பேரவை மாவட்ட செயற்குழு கூட்டம்
இராமநாதபுரம்மாவட்டம்

ராமநாதபுரத்தில் ஆதித்தமிழர் பேரவை மாவட்ட செயற்குழு கூட்டம்

Last updated: July 29, 2024 12:38 pm
July 29, 2024
105 Views
Share
SHARE

ராமநாதபுரம், ஜுலை 29-

 

ஆதித்தமிழர் பேரவை இராமநாதபுரம் மாவட்ட செயற்குழு கூட்டம் மேலச்சோத்தூரணி சமுதாயக்கூடத்தில் மாவட்ட செயலாளர்  சிவா தலைமையில் மாநில ஊடக பிரிவு செயலாளர் அருண் அதியன்  முன்னிலையில்  நடைபெற்றது.

கூட்டத்தில் 

சிறப்பு அழைப்பாளராக  மாநில பொது செயலாளர் கபீர்நகர் கார்த்திக் பங்கேற்று  பேரவையின் களப்பணியினை எடுத்துரைத்து விளக்கவுரையாற்றினார்.

முன்னாள் மாவட்ட செயலாளர் பூமிநாதன் மற்றும் முன்னாள் நிர்வாகிகள் சாகுல் ஹமீது , சந்திரன், முத்துப்பாண்டி, காந்திநகர் கணேசன் , பூமிநாதன், சுப்பிரமணி, பாலகணேசன், மூர்த்தி மற்றும் சக்கரக்கோட்டை மேலச்சோத்தூரணி காந்திநகர் அண்ணாநகர் இராமேஸ்வரம் பரமக்குடி சேர்ந்த நிர்வாகிகள் உறுப்பினர்கள் தொண்டர்கள் திரளாக பங்கேற்றனர். கூட்டத்தில் 

ராமநாதபுரம் மாவட்டம் ஆதித்தமிழர் பேரவையின் மாவட்ட செயலாளராக சிவா நியமனம் செய்த நிறுவனர் தலைவர் அதியமான் அவர்களுக்கும் பொதுச் செயலாளர் கோவை ரவிக்குமார் உள்ளிட்ட மாநில நிர்வாகிகளுக்கு நன்றி தெரிவிப்பது, வருகின்ற ஆகஸ்ட் 20ஆம் தேதி மாமன்னர் ஒண்டிவீரன் வீர வணக்கம் நாளுக்கு பத்துக்கும் மேற்பட்ட வாகனங்களில் ராமநாதபுரத்தில் இருந்து கிளம்பி செல்வது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

ஆதித்தமிழர் ஊடக பிரிவு நிர்வாகி நன்றி கூறினார்.

விளம்பரம்

You Might Also Like

பரிமள ரங்கநாதர் ஆலயத்தில் ஆடி வெள்ளியை முன்னிட்டு திருவிளக்கு பூஜை
சட்ட விழிப்புணர்வு மற்றும் போதைப் பொருட்களின் ஆபத்துகள் பற்றி கலசலிங்கம் பல்கலையில் கருத்தரங்கு
நாகர்கோவில் ரயில் தண்டவாளத்தில் தலை துண்டிக்கப்பட்ட நிலையில் ஆண் பிணம்: போலீசார் விசாரணை
நாகர்கோவிலில் நாளை தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்: கலெக்டர் அழகுமீனா தகவல்
அதிவேகமாக வந்த 12 கனரக வாகனங்கள்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தஞ்சாவூர்தமிழ்நாடு

தஞ்சாவூர் மற்றும் கும்பகோணம் பகுதிகளில் உள்ள தனியார் மருத்துவமனை ஆம்புலன்ஸ் வாகனங்கள் ஆய்வுமாவட்ட கலெக்டர் ரேவதி தலைமையில் நடந்தது

August 12, 2026
18 Views
சமூக ஊடகங்கள் வாயிலாக தேர்தல் விதி மீறுபவர்கள் மீது நடடிவக்கை: கலெக்டர் தகவல்
நீட் தேர்வை ரத்து செய்ய கோரி ஈரோடு திருப்பூர் குமரன் சிலை அருகே போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர் அமைப்பினர் கைது
வாக்கிங் சென்றவரை மிரட்டி பணம் பறித்த வாலிபர் கைது செய்து சிறையில் அடைப்பு
இன்ட்ராக்ட் கிளப் பதவியேற்பு விழா
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account