நாகர்கோவில் மாநகராட்சி 51 வது வார்டுக்கு உட்பட்ட காமச்சன்பரப்பு மேலபுல்லு விளை பகுதியில் புதிதாக கான்கிரீட் தளம் அமைப்பதற்கான பணி மற்றும் அப்பகுதியில் உள்ள குடிநீர் பிரச்சினைகளையும் நாகர்கோவில் மாநகராட்சி தெற்கு மண்டல தலைவரும் குமரி பாஜக மாவட்ட பொருளாளர் டாக்டர். முத்துராமன் பார்வையிட்டார்.



