By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Reading: பொதுமக்களுக்கும் ராஜா எம்எல்ஏ நன்றி அறிவிப்பு அறிக்கை
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தென்காசி > பொதுமக்களுக்கும் ராஜா எம்எல்ஏ நன்றி அறிவிப்பு அறிக்கை
தென்காசிமாவட்டம்

பொதுமக்களுக்கும் ராஜா எம்எல்ஏ நன்றி அறிவிப்பு அறிக்கை

Last updated: July 26, 2024 12:09 pm
July 26, 2024
101 Views
Share
SHARE

சங்கரன்கோவில். ஜூலை.24.

 

சங்கரன்கோவிலில் அனைத்துலக பிரசித்தி பெற்ற ஆடித்தபசு திருநாள் ஜூலை 21ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை வெகு விமர்சையாக நடைபெற்றது. இது குறித்து தென்காசி வடக்கு மாவட்ட செயலாளர் ராஜா எம்எல்ஏ விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

 

 

தமிழக முதல்வரின் திராவிட மாடல் பொற்கால ஆட்சியில் நடைபெற்ற ஆயிரம் ஆண்டு பாரம்பரியம் கொண்ட சங்கரன்கோவில் சங்கரநாராயணர் – கோமதி அம்மன் திருக்கோவில் ஆடித்தபசு திருவிழா ஒட்டுமொத்த சங்கரன்கோவில் மக்களின் நீண்ட எதிர்பார்ப்பில் சிறப்புற நடைபெற்றது, ஒற்றை ஊசியின் மீது தவம் செய்து அரியும், சிவனும் ஒன்று என்ற  ஒற்றுமையை எடுத்துரைக்கும் விதமாக நடைபெற்ற தவசுக்காட்சி திருவிழாவில் கோமதி அம்மனுக்கு சிவபெருமான் சங்கரநாராயணராகவும், அன்று இரவில் சங்கரலிங்கமாகவும் காட்சியளிக்கும் வைபவம் வெகு விமர்சையாக நடந்தது. இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். அதனைத் தொடர்ந்து ஆடித்தபசின் கடைசி திருநாளான 12ம் திருநாள் வெகு விமர்சையாக நேற்று முன்தினம் நடந்தது.இதற்கு சிறப்பான முறையில் ஒத்துழைப்பு வழங்கிய சங்கரன்கோவில் பொதுமக்களுக்கும் , ஏற்பாடுகளை திட்டமிட்ட அறநிலையத்துறை அதிகாரிகளுக்கும், கோயில் அறங்காவலர்களுக்கும்,முறையான பாதுகாப்பு அளித்த காவல் துறையினருக்கும், சிறு சுகாதார இழுக்கும் ஏற்படா வண்ணம் சிறந்த முறையில் செயல்பட்ட தூய்மை காவலர்களுக்கும், அவர்களை சிறப்புற வழிநடத்திய நகராட்சி நிர்வாகத்தினருக்கும், மின்சாரதுறை, சுகாதாரத்துறை, தீயணைப்பு துறை, குடிநீர் வடிகால் வாரியம், போக்குவரத்து துறை உள்ளிட்ட அனைத்து அரசு துறையினருக்கும், தன்னார்வலர்களுக்கும் ,கடல் கடந்து வாழும் சங்கரன்கோவில் மக்களும் சிறு சங்கடமும் இன்றி தபசினை காணும் விதமாகவும், சங்கரன்கோவில் பெருமையை உலகறியச் செய்யவும், தொடர் நேரலைகள் மூலமும், அழகான புகைப்படங்கள் மூலமும் சங்கரன்கோவிலின் பெருமையை இணையம் வாயிலாக அகிலத்தின்் எல்லா எடுத்துச் சென்ற புகைப்பட,காணொளி கலைஞர்களுக்கும் ,நிருபர்களுக்கும், ஊடகவியலாளர்களுக்கும், மனமார்ந்த நன்றிகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்வதில் பெருமகிழ்ச்சி கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.

விளம்பரம்

You Might Also Like

நேற்று மாலை வரை பெய்து வரும் மிக கனமழை
நாகர்கோவில் அருகே அரசு டாக்டரின் மாமியார் கழுத்தில் அணிந்திருந்த 6 பவுன் செயின் மாயம்
மாற்றம் என்ற சேவை சார்பாகவிஜய் டிவி புகழ் அறந்தாங்கி நிஷா
தஞ்சாவூர் மாவட்டம் திருபுவனம் ஆதி சக்தி ஞானபீடத்தில் நூல் வெளியீட்டு விழா
மரியாநாதபுரத்தில் ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கும்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
ஆன்மிகம்மதுரைமாவட்டம்

மதுரை கள்ளழகர் கோவிலில் வசந்த உற்சவ திருவிழா வருகிற 14-ந்தேதி தொடங்குகிறது

May 8, 2024
143 Views
இரணியல் அருகே கட்டிட காண்ட்ராக்டர் தற்கொலை
வேலூரில் தூய்மை பாரத இயக்கத்தின் சார்பாக விழிப்புணர்வு பேரணி
திண்டுக்கல் மாவட்ட கேரம் சங்கமும், ஶ்ரீ வாசவி மெட்ரிக் பள்ளியும் இணைந்து கோடைகால கேரம் பயிற்சி முகாம்.
தருமபுரியில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் திமுக அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • TN 2026 pollNew
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account