By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தமிழக அரசை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தருமபுரி > தமிழக அரசை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்
தருமபுரிமாவட்டம்

தமிழக அரசை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்

Last updated: July 26, 2024 12:05 pm
July 26, 2024
144 Views
Share
SHARE

தருமபுரியில்  தேசிய முற்போக்கு திராவிட கழக சார்பில் கழகப் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் அவர்கள் ஆணைக்கிணங்க மின்கட்டண உயர்வு, ரேஷன் கடைகளில் பருப்பு பாமாயில் வழங்குவதில்தில்லு முல்லு, காவிரி நீர் பாசனத்தை திறக்க மறுத்த தமிழக அரசை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. வரவேற்புரை பி, குமார் தருமபுரி  கிழக்கு மாவட்ட கழக செயலாளர், முன்னிலை பி.விஜய சங்கர் தருமபுரி  மேற்கு மாவட்ட கழக செயலாளர், கண்டன சிறப்புரை டாக்டர். வி, இளங்கோவன் கழக அவைத் தலைவர், ஏ.மாரிமுத்து, டி. கே. விஜய் வெங்கடேஷ்,பி.கே.குமார், சி.என்.தங்கவேல், கே. ஆர். உதயகுமார், சி. சீனிவாசன், பி. ராமச்சந்திரன், நன்றி உரை எஸ்.தேவதேவன் நகரக் கழகச் செயலாளர் ஆகியோர் ஆர்ப்பாட்டத்தில் சிறப்புரையாற்றினார்கள். ஆர்ப்பாட்டத்தில் அவர்கள் பேசியதாவது மின் கட்டண உயர்வு, ரேஷன் கடைகளில்பருப்பு, பாமாயில் அரசு நிறுத்த முயற்சிப்பதாக இதனை கைவிடும் படியும், மின் கட்டண உயர்வை குறைக்க வலியுறுத்தியும் அவர்கள் கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் மாவட்ட, நகர, ஒன்றிய, பேரூராட்சி கழக நிர்வாகிகள் திரளாக பங்கேற்றனர்.

விளம்பரம்

You Might Also Like

செல்போன் டவர் உபகரணங்கள் திருடிய முக்கிய குற்றவாளி
சிம்ரன்ஜீத் சிங் காலோன் அவர்கள் மக்கள் குறைதீர்க்கும் நாள்
இராமநாதபுரம் மற்றும் சிவகங்கை மாவட்டங்களுக்கான சரக குற்றக் கலந்தாய்வு கூட்டம்
திருச்செந்தூர் கோவிலில் கனிமொழி எம்.பி., ஆய்வு
சர்வதேச யோகா தினம் அனுசரிக்கப்பட்டது
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News

புதுக்கடை அருகே வியாபாரி திடீர் மாயம்; போலீசில் புகார்

December 24, 2025
54 Views
கேரளாவுக்கு கடத்த முயன்ற மானிய விலை மண்ணெண்ணெய் 900 லிட்டர் பறிமுதல்
பாரூர் அருகே நாகர்கோவில் கிராமத்தில் காந்தி பிறந்த நாள் விழா
ஊத்துமலையில் சட்டமன்ற உறுப்பினர் கிளை அலுவலகம் திறப்பு: இணை அமைப்பு செயலாளர் அன்பகம் கலை பங்கேற்பு
துறையூர் அருகே தமிழக அரசை கண்டித்து விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account