By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: “தமிழ் செம்மல்” விருதுக்கு விண்ணப்பிக்கலாம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > ஈரோடு > “தமிழ் செம்மல்” விருதுக்கு விண்ணப்பிக்கலாம்
ஈரோடுமாவட்டம்

“தமிழ் செம்மல்” விருதுக்கு விண்ணப்பிக்கலாம்

Last updated: July 26, 2024 11:12 am
July 26, 2024
119 Views
Share
SHARE

ஈரோடு ஜூலை 24

தமிழ் வளர்ச்சிக்காக அரும்பாடுபட்டு வரும் ஆர்வலர்களைக் கண்டறிந்து அவர்தம் தமிழ்த்தொண்டினைப் பெருமைப்படுத்தும் முகமாக தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறை ஆண்டுதோறும் ஒவ்வொரு மாவட்டத்திலிருந்தும் ஒரு தமிழ் ஆர்வலரைத் தெரிவு செய்து அவர்களுக்கு “தமிழ்ச்செம்மல்” விருது வழங்கி சிறப்பித்து வருகிறது. “தமிழ்ச்செம்மல்” விருதாளருக்கு ரூ.25000 விருதுத்தொகையும் தகுதியுரையும் வழங்கப்பெற்று வருகின்றன. இவ்வகையில் 2024 ஆம் ஆண்டிற்கு “தமிழ்ச்செம்மல்” விருதுக்கான விண்ணப்பங்கள் மாவட்டத்திலுள்ள தமிழ் ஆர்வலர்களிடமிருந்து வரவேற்கப்படுகின்றன. விருதுக்குரிய விண்ணப்பப்படிவத்தை தமிழ்வளர்ச்சித் துறையின்  வலைதளத்தில் இலவசமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் அல்லது ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செயற்பட்டுவரும் மாவட்டத் தமிழ் வளர்ச்சித் துணை இயக்குநர் அலுவலகத்தில் நேரில் பெற்றுக்கொள்ளலாம். தமிழ்ச்செம்மல் விருதுக்கு விண்ணப்பிக்கும் தமிழ் ஆர்வலர்கள். விருதுக்கான விண்ணப்பத்தினை உரியவாறு பூர்த்தி செய்து தன் விவரக்குறிப்பு நூல்கள் கட்டுரைகள் ஏதேனும் வெளியிடப்பட்டிருப்பின் அவை பற்றிய விவரங்கள் (பட்டியலோடு ஒவ்வொன்றிலும் ஒருபடி இணைக்கப்பட வேண்டும்), தமிழ்ச் சங்கங்கள் தமிழ் அமைப்புகளில் ஏதேனும் பொறுப்பில் அல்லது உறுப்பினராக இருப்பின் அதுபற்றிய விவரம், விருதுக்கு தகுதியாக குறிப்பிடத்தக்க பணிகள், தமிழறிஞர்கள் இருவரின் பரிந்துரைக்கடிதம்  மாவட்டத்தில் செயற்படும் தமிழ் அமைப்புகளின் பரிந்துரைக் கடிதம் மற்றும் இரண்டு கடவுச்சீட்டு அளவிலான நிழற்படங்களுடன், ஆற்றிய தமிழ்ப் பணிகளுக்கானச் சான்றுகள், வட்டாட்சியரிடம் பெறப்பட்ட குடியிருப்புச் சான்றிதழ் அல்லது ஆதார் அட்டை நகல் ஆகியவற்றை இணைத்து ஈரோடு மாவட்டத் தமிழ் வளர்ச்சித் துணை இயக்குநர் அலுவலகத்தில் அடுத்த மாதம் 9 ந் தேதிக்குள் கிடைக்கப்பெறும் வகையில் நேரிலோ அல்லது அஞ்சல் வழியாகவோ அனுப்பி வைத்தல் வேண்டும்.  

இத்தகவலை  ஈரோடு மாவட்ட ஆட்சி தலைவர் ராஜகோபால் சுன்கரா தெரிவித்துள்ளார்.

விளம்பரம்

You Might Also Like

பட்ஜெட் விளக்க பொதுக்கூட்டம்
ராமநாதபுரம் மாவட்டத்தில் அனுமதியின்றி பனை மரங்கள் வெட்டப்படுவது அதிகரிப்பு
அறிவியல் இயக்கம் சார்பில் மகளிர் தின கருத்தரங்கம்
விவாகரத்து வழக்கு ; போலீஸ் ஏட்டுக்கு கோர்ட் உத்தரவு
திமுக பவள விழா முப்பெரும் விழா
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தென்காசிமாவட்டம்

கடையநல்லூர் மாணவர்கள் வென்று அசத்தல்

December 9, 2024
45 Views
ஈரோட்டில் ஜனவரி 4ம் தேதி பாரதீய ஜனதா கட்சி சார்பில் விவசாயிகள் மாநாடு; மாநில தலைவர் நாகராஜன் தகவல்
இந்தியாவியே பெண்களின் ஆதரவு பெற்ற ஒரே முதலமைச்சர் நம் தலைவர் ஸ்டாலின் தான்: வீரவணக்க நாள் பொதுகூட்டத்தில் மாநில இலக்கிய அணி துணை செயலாளர் மு.உத்ராபதி பேச்சு
கன்னியாகுமரியில் கடலுக்குள் தள்ளப்படும் குப்பைகள்..!
சங்கத்தினர் 10 பெண்கள் உள்பட 200-க்கு மேற்பட்டோர் கைது
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account