திருப்பத்தூர் மாவட்டம்
திருப்பத்தூர்:ஜூலை:26, திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி வட்டம் உங்களைத் தேடி உங்கள் ஊரின் கீழ் நிம்மியம்பட்டு ஊராட்சி அரசு மேல்நிலைப் பள்ளியில் உள்ள சமையலறையில் மாணவர்களுக்காக சமைக்கப்படும் மதிய உணவினை மாவட்ட ஆட்சித் தலைவர் தர்ப்பகராஜ் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். உடன் சம்மந்தப்பட்ட துறை அலுவலர்கள் உள்ளனர்.