By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: சீட்டு நடத்திய நபர்மீது காவல் ஆணையாளர் புகார் மனு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > திருப்பூர் > சீட்டு நடத்திய நபர்மீது காவல் ஆணையாளர் புகார் மனு
திருப்பூர்மாவட்டம்

சீட்டு நடத்திய நபர்மீது காவல் ஆணையாளர் புகார் மனு

Last updated: July 18, 2024 12:28 pm
July 18, 2024
78 Views
Share
SHARE

திருப்பூர் ஜூலை: 18

 

 காங்கேயம் ரோடு கான்வென்ட் கார்டன் எக்ஸ்டென்ஷன் பகுதியில் வசித்து வருபவர் ராஜேந்திரன். இவர் பல்வேறு பெயர்களில் சீட்டு குரூப் நடத்தி வந்துள்ளார்.  பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த ஏராளமானோர் 10 லட்ச ரூபாய் முதல் 50 லட்ச ரூபாய் வரையிலான சீட்டு சேர்ந்துள்ளனர்.  சீட்டு முடிந்தும் பணம் தராமல் காலம் தாழ்த்தி வந்துள்ளார். இதனால் பாதிப்படைந்தவர்கள் நேற்று மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் மனு அளித்துள்ளனர். அவர்கள் அளித்திருந்த மனுவில் , காங்கேயம் ரோடு கான்வென்ட் கார்டன் எக்ஸ்டென்ஷன் பகுதியில் வசிக்கும் ராஜேந்திரன் என்பவரிடம் 10 லட்சத்திற்கான சீட்டு குரூப்பில் சேர்ந்திருந்தோம். மாதம் தோறும் 40 ஆயிரம் வீதம் தொகை செலுத்தி வந்தோம்.  2018 ஆம் ஆண்டு சீட்டு சேர்ந்த நிலையில் 25 மாதங்கள் பணம் கட்டி உள்ளோம். 2020 பிப்ரவரி மாதம் சீட்டு முடிந்தது.  இருப்பினும் பல்வேறு காரணங்களை கூறி சீட்டுத் தொகையை திருப்பி தராமல் காலம் தாழ்த்தி வந்தார்.‌இது குறித்து கடந்த 26 ஆம் தேதி தொலைபேசியில் தொடர்பு கொண்டு கேட்டபோது பணத்தை திருப்பி தர முடியாது என கொலை மிரட்டல் விடுத்தார். எனவே போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு தங்கள் பணத்தை மீட்டு தருவதோடு கொலை மிரட்டல் விடுத்த ராஜேந்திரன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர்.

விளம்பரம்

You Might Also Like

தருமபுரி நகர தேமுதிக சார்பில் விஜயகாந்த் பிறந்தநாள் விழா
குற்றங்களை தடுக்க போலீசார் விழிப்புடன் பணியாற்ற வேண்டும்
யோகா பயிற்சி விழிப்புணர்வு
கரூர் மாவட்டம்,கிருஷ்ணராயபுரம் அரசு மருத்துவமனையில் ஆய்வு
சுதந்திர போராட்ட தியாகி அஞ்சலையம்மாள் நினைவு தினம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கோயம்புத்தூர்

கோவை எஸ்.எஸ். குளம் ஊராட்சி ஒன்றிய அரசு மேல்நிலைப் பள்ளியில் நலம் காக்கும் ஸ்டாலின் இலவச சிறப்பு மருத்துவ முகாம்

August 3, 2025
48 Views
தைப்பூசத்திற்கு மிதவைத் தெப்பம் அமைக்கும் பணிகள் தீவிரம்
மாவட்ட ஆட்சித் தலைவர் பிரியங்கா பங்கஜம் திடீர் ஆய்வு
தஞ்சாவூர் மக்கள் சிந்தனை பேரவை சார்பில் நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்கு சிறப்பு விழா: நடிகர் சிவகுமார் பங்கேற்பு
மெல்லும் புகைகளை விற்பனை செய்த கடைக்கு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account