வேலூர்-18
வேலூர் மாவட்டம், குடியாத்தம் பிச்சனூர் பேட்டை , அருள்மிகு ஸ்ரீ காளியம்மன் ஆலயத்தில் நடைபெற்ற 25ஆம் ஆண்டு தேர் திருவிழாவினையொட்டி மாணிக்கவாசகம் மற்றும் பிரதர்ஸ் சார்பில் 2ஆம் ஆண்டு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது .இதில் திரளான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.