By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: புதுக்கோட்டையில் பொது சுகாதார வளாகம் திறப்பு விழா
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > புதுக்கோட்டையில் பொது சுகாதார வளாகம் திறப்பு விழா
மாவட்டம்

புதுக்கோட்டையில் பொது சுகாதார வளாகம் திறப்பு விழா

Last updated: July 15, 2024 11:00 am
July 15, 2024
87 Views
Share
SHARE

புதுக்கோட்டையில் புதுப்பிக்கப்பட்ட சுகாதார வளாகத்தை தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் மாநில தலைவர் விக்ரமராஜா திறந்து வைத்தார்.

 

புதுக்கோட்டையில் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக குளியலறை மற்றும் ஆண், பெண் கழிப்பிடவசதியுடன் கூடிய பொது சுகாதார வளாகம்  குமாரகிரி பஞ்சாயத்து நிர்வாகம் மூலம்

 கட்டப்பட்டது. சிறிது காலம் செயல்பட்டு வந்த இந்த சுகாதார வளாகம் பராமரிப்பு பணிகளில் ஏற்பட்ட சிக்கல்கள் காரணமாக பொதுமக்களால் பயன்படுத்த முடியாத நிலைக்கு தள்ளப்பட்டது. இதையடுத்து புதுக்கோட்டை அனைத்து வியாபாரிகள் முன்னேற்ற சங்கத்தினர் ஒருங்கிணைந்து மாதாந்திர கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றி தூத்துக்குடி வட்டார வளர்ச்சி அலுவலகம் மற்றும் குமாரகிரி பஞ்சாயத்து ஆகியவற்றை அணுகி வியாபாரி சங்கத்தின் மூலம் சுகாதார வளாகத்தை பராமரித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர மனு அளித்தனர்.  இதையடுத்து குமாரகிரி பஞ்சாயத்து நிர்வாகத்தினர் புதுக்கோட்டை அனைத்து வியாபாரிகள் முன்னேற்ற சங்கத்தினருக்கு பொது சுகாதார வளாகத்தை பராமரிப்பு செய்து நிர்வகித்து வர அனுமதி அளித்தனர். தற்போது இந்த சுகாதார வளாகம் புதுக்கோட்டை அனைத்து வியாபாரிகள் முன்னேற்ற சங்கத்தின் சார்பில் புதுப்பிக்கப்பட்டு உள்ளது. இந்த பொது சுகாதார வளாகத்தை நேற்று புதுக்கோட்டையில் நடந்த ஒரு வியாபாரியின் இல்ல திருமண நிகழ்ச்சிக்கு வருகை தந்த தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் மாநில தலைவர் விக்ரமராஜா திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் மாநில தலைமை செயலாளர் பேராசிரியர்  ராஜ்குமார், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநில கூடுதல் செயலாளர் காளிதாசன், தூத்துக்குடி மண்டல தலைவர் ராதாகிருஷ்ணன், கன்னியாகுமரி மண்டல தலைவர் வைகுண்ட ராஜா, தூத்துக்குடி வடக்கு மாவட்ட தலைவர் சோலையப்ப ராஜா, மாநில இணை செயலாளர் மற்றும் புதுக்கோட்டை அனைத்து வியாபாரிகள் முன்னேற்ற சங்கத்தின் தலைவர் பீட்டர், தொழிலதிபர் வேல்ராஜ், குமாரகிரி பஞ்சாயத்து தலைவர் ஜாக்சன் துரைமணி,  புதுக்கோட்டை அனைத்து வியாபாரிகள் முன்னேற்ற சங்க செயலாளர் முருகன், துணைத் தலைவர்கள் சர்க்கரை, பெரியசாமி, பொருளாளர் ராபின்சன், துணை செயலாளர்கள் வியாகப்பன், கணேசன், கருப்புசாமி, லெனின், இணை செயலாளர்கள் டேவிட் குமரன், சக்தி லிங்கம், கௌரவ ஆலோசகர்கள் அருள்ராஜ், சங்கர், வேலாயுதம், ராமச்சந்திரன், செந்தில் ஆறுமுகம் மற்றும் ஆதிநாராயணன், வியாபாரிகள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

ஓடையில் கொட்டப்படும் கட்டிட கழிவுகள்
முத்தாரம்மன் கோவில் கார்த்திகை சிறப்பு கொடை விழா
கண் விழித்திரை கருவிகள்
கடந்த 100 ஆண்டுகளுக்கு மேலாக விவசாயம் செய்து வரும் விவசாயிகளுக்கு பட்டா வழங்க தமிழக அரசு முன்வர வேண்டும்: விவசாயிகள் கோரிக்கை
காணொலிக் காட்சி வாயிலாக, புதிய கட்டடங்களை திறந்து வைத்தார்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிமாவட்டம்

தினசரி காலை நாளிதழ் 12 -ம் தேதி அதாவது நாளை 10

October 12, 2024
78 Views
குளச்சல் கடலில் தற்கொலைக்கு முயன்ற இளம்பெண் மீட்பு
6 சட்டமன்ற தொகுதிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம்: முதற்கட்ட ஒதுக்கீடு செய்யும் பணி துவக்கம்
ஜெ. ஜெயலலிதாவின் 8-ஆம் ஆண்டு நினைவு தினத்தை
கனமழை காரணமாக பாதுகாப்பு நலன் கருதி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account