By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Reading: பேருந்து நிலையம் முன்பு உள்ள ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றம்!
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > திருப்பத்தூர் > பேருந்து நிலையம் முன்பு உள்ள ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றம்!
திருப்பத்தூர்மாவட்டம்

பேருந்து நிலையம் முன்பு உள்ள ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றம்!

Last updated: July 13, 2024 11:26 am
July 13, 2024
102 Views
Share
SHARE

திருப்பத்தூர்: ஜூலை :13, திருப்பத்தூரில் நெடுஞ்சாலைக்கு துறைக்கு சொந்தமான சாலைகளில் பல்வேறு தரப்பினர் கடைகளை கட்டி ஆக்கிரமிப்பு செய்து உள்ளனர். 

 

இதனை அகற்ற வேண்டும் என நெடுஞ்சாலை துறை அதிகாரிகளுக்கு திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ் உத்தரவிட்டு உள்ளார் 

 

மேலும் ஆக்கிரமிப்பு கடைகளை அகற்ற வேண்டும் என நெடுஞ்சாலை துறையினர் 15 நாட்களுக்கு முன்பு நோட்டீஸ் வழங்கியுள்ளனர் ஆனால் இதுவரை கடைகளை அகற்றாத காரணத்தினால் தேசிய நெடுஞ்சாலைதுறை  உதவி இயக்குனர் கவிதா தலைமையில் நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் திருப்பத்தூர் பேருந்து நிலையம் முன்பு உள்ள ஆக்கிரமிப்பு கடைகளை ஜேசிபி இயந்திரம் கொண்டு அகற்றினர். 

 

அப்போது கடையின் உரிமையாளர்கள் தங்களது கடைகளை சிலர் தாங்களே கடையை அகற்றி கொண்டனர்.

 

அப்போது லட்சுமி கேப் என்ற பேக்கரி கடையை அகற்றியபோது கடையின் ஷோகேஸ் கண்ணாடி ஜேசிபி இயந்திரத்தால் உடைக்கப்பட்டது.

 

இதன் காரணமாக ஷோகேஸ்லிருந்த குளிர்பானங்கள் அனைத்தும் சாலையில் விழுந்தன இந்தச் சம்பவம் அனைவரையும் கொதிப்படையச் செய்தது 

 

இதன் காரணமாக அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு காணப்பட்டது இந்த ஆக்கிரமிப்பு அகற்றத்தின் போது நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் மற்றும் திருப்பத்தூர் நகராட்சி அதிகாரிகள் மற்றும் காவல் துறையினர் எனப் பலர் உடன் இருந்தனர்

விளம்பரம்

You Might Also Like

கிராம உதவியாளர் மரணத்திற்கு நீதி கேட்டு திருவெண்ணெய்நல்லூரில் வருவாய்த்துறை அலுவலர்கள் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்
புதிய சிறு மின்விசை குடிநீர் திறப்பு விழா
தேர் திருவிழா நடைபெற்றது
எஸ். எஸ்.எஸ். பேட்மிட்டன் அகாடமி திறப்பு விழா
மாணவர்களுடன் உரையாடி அவருடன் விருந்தோம்பல்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தஞ்சாவூர்

மகாத்மா காந்தி பிறந்தநாள்; கதர் ஆடைகளை வாங்கி நெசவாளர் வாழ்வில் ஒளி வீச உதவ வேண்டும்; மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம் வேண்டுகோள்

October 4, 2025
20 Views
தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி
விழுப்புரத்தில் புதிய அரசு தொழிற்பயிற்சி நிலையங்கள் திறப்பு விழா
போதைப்பொருள் எதிர்ப்பு விழிப்புணர்வு பேரணி
வழிபாட்டுத் தலங்களுக்கு அருகில் மதுக்கடை திறப்புக்கு எதிர்ப்பு!!!
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • TN 2026 pollNew
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account