By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: மீனாட்சி திருக்கோயிலில் ஆடி முளைக்கொட்டுத் திருவிழா
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > மதுரை > மீனாட்சி திருக்கோயிலில் ஆடி முளைக்கொட்டுத் திருவிழா
ஆன்மிகம்மதுரைமாவட்டம்

மீனாட்சி திருக்கோயிலில் ஆடி முளைக்கொட்டுத் திருவிழா

Last updated: July 1, 2024 12:40 pm
July 1, 2024
167 Views
Share
SHARE

மதுரை மாவட்டம் அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயிலில் 

ஆடிப்பட்டம் தேடி விதை” என்ற ஆன்றோர் வாக்கின்படி தமிழக விவசாயப் பெருமக்கள் ஆடி மாதத்தில் விதை விதைத்து நாற்று நட்டு விவசாயப் பணிகளை மேற்கொள்வர். அவர்கள் தங்கள் விளை நிலங்களில் பயிர்கள் அமோக விளைச்சல் வேண்டி முளைக்கட்டு வைத்து இறைவனை வழிபாடு இயற்றுவர். அந்த வகையில் அருள்மிகு மீளாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயிலில் நடைபெற்று வருகின்ற திருவிழாக்களில் அருள்மிகு மீனாட்சி அம்மனுக்கு மட்டும் ஏற்பட்டுள்ள திருவிழாக்கள் நான்காகும். அவை ஆடி முளைக் கொட்டுத் திருவிழா, ஐப்பசி கோலாட்ட உற்சவம், நவராத்திரி கலை விழா, மார்கழி எண்ணெய் காப்பு திருவிழா ஆகியனவாகும். இதில் ஆடி முளைக்கொட்டுத் திருவிழாவில் அம்மன் சன்னதி முன்னுள்ள கொடி மரத்தில் கொடியேற்றப்பட்டு 10 நாட்கள் (05.08.2024 முதல் 14.08.2024 முடி) திருவிழா சிறப்பாக நடைபெறும். இதில் அருள்மிகு மீனாட்சி அம்மன் பஞ்ச மூர்த்திகளுடன் காலை, மாலை ஆகிய இருவேளை ஆடி வீதியில் சிறப்பு நாதஸ்வர கலைஞர்கள், தவில் வித்வான் சிறப்பு நாதஸ்வர இன்னிசையுடன் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி திரு உலா காண்பார். நாதஸ்வரக் கலைஞர்கள் கொட்டு மேளம் எனும் சிறப்பு இன்னிசை மீட்டு அம்மனை சேர்த்தி சேர்பர். ஏழாம் திருநாள் அன்று 

(11-08-2024) இரவு திருவீதியுலா முடிந்த பின் உற்சவர் சந்ததியில் அம்மன், சுவாமி மாலை மாற்றும் வைபவமும் நடைபெறும் என்பதை கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

விளம்பரம்

You Might Also Like

வி.ஜி. விளையாட்டு அகாடமி அலுவலகத்தில் விளையாட்டு உபகரணங்கள் வழங்கல்
உண்மையான செய்திகளை மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும்; ஊடகவியலாளர்க்கு பொறுப்புணர்வு குறித்த பயிலரங்க நிகழ்ச்சியில் சென்னை பத்திரிகை பணியகத்தின் தென் மண்டல இயக்குனர் பழனிச்சாமி அறிவுரை!
ஈரோடு மாவட்ட தி மு க இளைஞர் அணி சார்பில்18 வது நாளாக தொடர்ந்து நீர்மோர் வழங்கப்பட்டது
கண்டன ஆர்ப்பாட்டம்
சைபர் கிரைம் குற்றங்களை தடுப்பதற்கு முழு கவனம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
திருப்பூர்

அன்பும் அருளும் பொழியும் ஈகைத் திருநாள் வாழ்த்து

April 1, 2025
57 Views
சூலூரில் 500-க்கும் மேற்பட்ட நாடார் சமுதாய மக்கள் இணைந்துமுப்பெரும் விழா
மாவட்ட ஆட்சித் தலைவர் பிரியங்கா பங்கஜம் அறிவுறுத்தல்
தஞ்சாவூர் மாவட்டத்தில் வெடி பொருள் விற்பனை நிலையங்கள் 7 நாட்கள் மூடல்: கலெக்டர் பிரியங்கா பங்கஜம் உத்தரவு
இடிந்து விழும் நிலையில் உள்ள கட்டிடத்தை புதுப்பித்து ரேசன் கடை வைக்க கவுன்சிலர் கோரிக்கை
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account