By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Reading: போதைப் பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > போதைப் பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி
மாவட்டம்

போதைப் பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

Last updated: June 30, 2024 9:10 am
June 30, 2024
69 Views
Share
SHARE

கோவில்பட்டி நாடார் காமராஜ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் போதைப் பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி.

 

இன்று கோவில்பட்டி நாடார் காமராஜ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. 

 

கோவில்பட்டி நாடார் உறவின்முறைச் சங்கத் தலைவர் ஏபிகே பழனிச்செல்வம் அவர்கள் வழிகாட்டுதல் படியும், பள்ளி பொருளாளர் ரத்தினராஜா மற்றும் பள்ளி நிர்வாக குழு உறுப்பினர்கள் தாழையப்பன்,பால்ராஜ்,  மனோகரன், செல்வம் மற்றும் தங்கமணி ஆகியோரின் ஆலோசனையின் படியும் இந்நிகழ்ச்சி நடைபெற்றது.  பள்ளி முதல்வர் பிரபு தலைமை வகித்தார்.சிறப்பு அழைப்பாளர்களாக கோவில்பட்டி நகராட்சி சுகாதார நலத்துறை மருத்துவர் வாசுமதி, கோவில்பட்டி அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் பிரேமா ஆகியோர் கலந்து கொண்டு போதைப் பொருட்களின் தீமைகள் மற்றும் மாணவர்களின் மனநல பாதிப்புகள் குறித்தும் தமிழக அரசு எடுத்து வரும் போதைப் பொருள் எதிர்ப்பு நடவடிக்கைகள் குறித்தும்  விரிவான உரையை மாணவர்களுக்கும்,  ஆசிரியர்களுக்கும் எடுத்துரைத்தனர். 

பின்பு மாணவர்களின் மூலம் நடைபெற்ற  போதை ஒழிப்பு விழிப்புணர்வு நாடகம் மது, சிகரெட், குட்கா, புகையிலை போன்றவற்றினால் ஏற்படும் தீமைகளையும் அதனால் ஏற்படும்  துன்பங்களையும் தனித்தனியாக ஆடல், பாடல்கள் மூலமாக நடித்து, அதற்கு ஈடாக மாணவர்களும் பெற்றோர்களும் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதைக்  குறித்த விளக்கத்தினை எடுத்துக்காட்டினர்.

இந்நிகழ்ச்சியில் மகளிர் காவல் துணை ஆய்வாளர் சத்தியபாமா, நகராட்சி சுகாதார அலுவலர் வெங்கடேசன், சுகாதார ஆய்வாளர்கள் ஆரியங்காவு, சுதாகரன்,   மேற்பார்வையாளர் கனி, பொன்ராஜ் மற்றும் நகராட்சி அலுவலர்கள், காவலர் சமுத்திரக்கனி உட்பட பெற்றோர்கள்,  மாணவர்கள்,  இருபால் ஆசிரியர் பெருமக்கள்,  அலுவலக ஊழியர்கள் கலந்து கொண்டு போதைப் பொருள் ஒழிப்பு தின உறுதி மொழியையும் எடுத்துக் கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

விளவங்கோடு தொகுதி மக்களின் விருப்பப்படி பாரதிய ஜனதாவில் போட்டியிடுகிறேன்: விஜயதரணி பேட்டி
“ஊட்டச்சத்தை உறுதிசெய்” திட்டத்தின் இரண்டாம்
குளச்சல் தொகுதியில் கள்ள ஓட்டு போட்ட தொழிலாளி கைது
பூச்செடி மர நாற்றுகள் வழங்கும் நிகழ்ச்சி
சிவகங்கையில் மாசி மகத்தை முன்னிட்டு தெப்ப உற்சவம்: பெண்கள் தீபம் ஏற்றி வழிபாடு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
திருப்பூர்

இலங்கை தமிழர்களுக்கான புதிய குடியிருப்பு வீடுகள் திறப்பு

July 9, 2025
29 Views
நிலாஸ் சைல்டு கேர் சென்டர் நடத்திய இலவச பரிசோதனை
களியலில் மின் கம்பம் முறிந்து விழுந்து போக்குவரத்து பாதிப்பு
காவல் துறையினருக்கான துப்பாக்கி சுடும் போட்டியில் முதல் இடம்பிடித்த தென் மண்டல காவல் துறை அணிக்கு எஸ்பி பாராட்டு
தமிழ்நாடு செவிலியர் மற்றும் மகப்பேறு செவிலியர் அவையத்தின் நூற்றாண்டுத் தொடக்க விழா
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • TN 2026 pollNew
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account