By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: அஞ்சலக ஊழியர்கள் யோகா பயிற்சி
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > அஞ்சலக ஊழியர்கள் யோகா பயிற்சி
கனஂனியாகுமரிமாவட்டம்

அஞ்சலக ஊழியர்கள் யோகா பயிற்சி

Last updated: June 22, 2024 10:43 pm
June 22, 2024
98 Views
Share
SHARE

நாகர்கோவில் ஜூன் 22

10வது சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு கன்னியாகுமரி அஞ்சல் கோட்டத்தில் இந்திய அஞ்சல் துறை சார்பாக யோகா நிகழ்ச்சி சுயத்திற்கும் சமூகத்திற்கும் என்ற கருப்பொருளில் கன்னியாகுமரி விவேகானந்தா கேந்திராவில் உள்ள சூரிய உதய முனையம் மற்றும் சிதறால் சமணர் மலைக்கோவிலில் வைத்து நேற்று காலை 07.00 மணி முதல் 0800 மணி வரை நடைபெற்றது. 

 

கன்னியாகுமரி விவேகானந்தா கேந்திராவில் உள்ள சூரிய உதய முனையத்தில் வைத்து நடைபெற்ற நிகழ்வில் அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர்  செந்தில்குமார் தலைமையில் யோகா பயிற்சி நடைபெற்றது. மேலும் இந்நிகழ்வில் உதவி அஞ்சலக கண்காணிப்பாளர்கள்  பரமேஸ்வரன், டென்னிஸ் தாசன், மூத்த தலைமை அஞ்சலக அதிகாரி  சுரேஷ், வாழ்க வளமுடன் யோகா மாஸ்டர்  ஸ்ரீதேவி ஆகியோருடன் 200 க்கும் மேற்பட்ட அஞ்சல் துறை ஊழியர்கள் கலந்து கொண்டு உடலும் உள்ளமும் உறுதி பெற யோகா பயிற்சி மேற்கொண்டு பயன்பெற்றனர். சிதறால் சமணர் மலைக்கோவிலில் வைத்து நடைபெற்ற யோகா பயிற்சியில்  மனோஜ், தக்கலை உப கோட்ட அஞ்சல் கண்காணிப்பாளர்,  கண்மணி, குழித்துறை உப கோட்ட அஞ்சல் ஆய்வாளர் மற்றும் 50க்கும் மேற்பட்ட அஞ்சல் துறை ஊழியர்களுடன் இணைந்து இந்திய தொல்லியல் துறையை சேர்ந்த அலுவலர்கள் சுமார் 15 பேர் யோகா பயிற்சி மேற்கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

நாகர்கோவிலில் பறக்கும் படை சோதனையில் ரூ. 8 கோடி சிக்கியது: ரிசர்வ் வங்கிக்கு சொந்தமான பணம் என்பதால் சோதனைக்குப் பின் விடுவிப்பு
மகளிர் தின விழா கொண்டாட்டம்
புதிய நீதி கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் ஏ.சி.எஸ். அருண்குமார் பிறந்த நாள் விழா
விபத்தில் மூளைச்சாவு அடைந்த இளைஞரின் உடல் உறுப்புகள் தானம்
இருசக்கர வாகனம் மோதி முதியவர் பலி
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தமிழ்நாடுதேனி

பெரியகுளம் அருகே 24 ஆண்டுகளாக இயங்கி வந்த பேரூராட்சி கடைகளின் மின் இணைப்பு துண்டிப்பு: வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக வியாபாரிகள் கண்ணீர் மல்க கோரிக்கை!

June 17, 2026
30 Views
தி வேலூர் ஆர்த்தோ பவுண்டேஷன் மருத்துவமனையில் இலவச மருத்துவ முகாம்
ஆட்சியர் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்
பெண்ணை தாக்கிய 2 பேர் மீது வழக்கு
சங்கரநாராயணர் திருக்கோவில் கும்பாபிஷேக விழா
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account