By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: சாமநகர் பகுதியில் கார் செட்டில் பதுங்கி இருந்த சிறுத்தை
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > திருப்பத்தூர் > சாமநகர் பகுதியில் கார் செட்டில் பதுங்கி இருந்த சிறுத்தை
திருப்பத்தூர்மாவட்டம்

சாமநகர் பகுதியில் கார் செட்டில் பதுங்கி இருந்த சிறுத்தை

Last updated: June 18, 2024 11:28 am
June 18, 2024
155 Views
Share
SHARE

திருப்பத்தூர் சாமநகர் பகுதியில் கார் செட்டில் பதுங்கி இருந்த சிறுத்தையை 12 மணி நேர போராட்டத்திற்கு பின்பு பத்திரமாக மீட்டு அடர்ந்த வனப் பகுதிக்குள் விட்ட வனத்துறையினர்

 

திருப்பத்தூர்:ஜூன்: 16,  திருப்பத்தூர் நகர் பகுதியில் கடந்த வெள்ளிக்கிழமை 3 மணி அளவில் சிறுத்தை உலா வந்து கொண்டிருக்கிறது  அதனை பிடிக்க திருப்பத்தூர் வனத்துறையினர் மற்றும் மாவட்ட காவல் துறையையினர் தீவிர முயற்சியில் ஈடுபட்டு வந்தனர்.

 

இந்த நிலையில் சாமநகர் பகுதியில் உள்ள கார் செட்டில் சிறுத்தை பதுங்கிகொண்டது.

மேலும் இந்த கார் செட்டில் 5 வாலிபர்கள் இருந்தனர். இவர்களை பத்திரமாக மீட்டு திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு வனத்துறையினர் சிகிச்சைகாக அனுப்பிவைத்தானர்

 

அதனை தொடர்ந்து கார் சேட்டில் பதிங்கி இருந்த சிறுத்தையை பிடிக்கும் முயற்சியில் 12 மணி நேரமாக வனத்துறையினர் ஈடுபட்டு வந்தனர்.

 

அதனைத் தொடர்ந்து ஓசூரில் இருந்து வந்த சுகுமார் தலைமையிலான மருத்துவ குழுவினர்  இன்று அதிகாலை 2 மணி அளவில் மயக்க ஊசி செலுத்தி சிறுத்தை பத்திரமாக மீட்டனர்

 

இதனால் 12 மணிநேர தொடர் முயற்சியின் காரணமாக வனத்துறை, காவல்துறை, வருவாய்த் துறையினர், அனைவரும் ஈடுபட்டு சிறுதையை பத்திரமாக மீட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

மேலும் பிடிபட்ட   சிறுத்தையை  சனிக்கிழமையான காலை 9 மணியளவில் திருப்பத்தூர் அருகே உள்ள அடர்ந்த வனப்பகுதியில் வனத்துறையினர் விட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது

விளம்பரம்

You Might Also Like

கால்வாயில் வாலிபர் சடலம். போலீஸ் விசாரணை
திருவனந்தபுரம் இரட்டை ரயில் பாதை பணிகள்: அனைத்து தரப்பினரும் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டுகோள்
கல்லூரியில் விவேகானந்தர் ஜெயந்தி விழா
தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறியதாக ஒரே நாளில் 10 வழக்குகள் பதிவு
திருவாரூர் மாவட்ட மக்கள் தனது நெஞ்சார்ந்த நன்றி
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
இராமநாதபுரம்

பரமக்குடி அரசு கல்லூரியில் முதலாமாண்டு மாணவர்களுக்கு வரவேற்பு; 6 நாள் புத்தாக்க பயிற்சி தொடங்கியது

July 1, 2025
43 Views
மகளிர் சுய உதவிக் குழுவினருக்கு கடன் உதவி
ஆண்களுக்கான குத்துச்சண்டை போட்டி
இனிப்புகள் வழங்கி ஓணம் கொண்டாடினார்
பொதுமக்கள் விநாயகர் சிறப்பு வழிபாடு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account