By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: ஈரோடு ஆர் ஏ என் எம் கலை -அறிவியல் கல்லூரியில் பட்டமளிப்பு விழா
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > ஈரோடு > ஈரோடு ஆர் ஏ என் எம் கலை -அறிவியல் கல்லூரியில் பட்டமளிப்பு விழா
ஈரோடுமாவட்டம்

ஈரோடு ஆர் ஏ என் எம் கலை -அறிவியல் கல்லூரியில் பட்டமளிப்பு விழா

Last updated: June 18, 2024 11:00 am
June 18, 2024
79 Views
Share
SHARE

ஈரோடு ஜூன் 16 

ஈரோடு ரங்கம்பாளையத்தில் உள்ள டாக்டர் ஆர் ஏ என் எம் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 25 வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது முதலியார் கல்வி அறக்கட்டளை தலைவர் ராஜமாணிக்கம் செயலாளர் மற்றும் தாளாளர் கே கே பாலுசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர் கல்லூரி முதல்வர் பழனியப்பன் வரவேற்றார் 

 

விழாவில் பாராளுமன்ற உறுப்பினர் கே இ பிரகாஷ் கலந்து கொண்டு வகுப்பில் முதல் மதிப்பெண் பெற்ற 15 மாணவ மாணவியருக்கு பட்டம் மற்றும் பதக்கங்களையும் 238 இளங்கலை மற்றும் 42 முதுகலை  மாணவ மாணவியர்களுக்கு பட்டங்களையும் வழங்கிப் பேசினார் இந்த நிகழ்ச்சியில் ஈரோடு மாநகராட்சி மேயர் நாகரத்தினம் சுப்பிரமணியம் துணை மேயர் செல்வராஜ் ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர் முதலியார் கல்வி அறக்கட்டளையின் பொருளாளர் விஜயக்குமார் இணை செயலாளர் அருண்குமார் துணைத் தலைவர்கள் மாணிக்கம் ராமச்சந்திரன் மற்றும் ரவிச்சந்திரன் மற்றும் மாணவ மாணவிகள்  பேராசிரியர்கள் உட்பட  பலர் விழாவில் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

விளம்பரம்

You Might Also Like

குவைத் நாட்டில் தீ விபத்தில் மரணமடைந்த க.ராமு
புதிதாக கட்டப்பட்டு வரும் மகப்பேறு மருத்துவமனை
ஜிஎஸ்டி வரி குறைப்பு; ஏழை மக்களின் நிம்மதி பெருமூச்சு – பா.ஜ., மாவட்ட செயலாளர் சி.எஸ்.சுபாஷ் ஆருடம்
ராமேஸ்வரத்திற்கு ரயிலில் கடத்தி கொண்டு வரப்பட்ட 5 கிலோ கஞ்சாவை ரயில்வே போலீசார் பறிமுதல்
மனைவி மகளை கொன்றுவிட்டு கணவர் தூக்கிட்டு தற்கொலை
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
ஈரோடு

ஈரோட்டில் காடு எனது கனவு தேசம் புத்தகம் வெளியீட்டு விழா

July 22, 2025
77 Views
திமுக அரசு என்னைக் கண்டு அஞ்சுகிறது
திட்ட நிதியின் கீழ் ரூ 26 லட்சம் மதிப்பீட்டில்
மகா சிவராத்திரியை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள் இயக்கம்
கவுண்டனூர் ஊராட்சியில் விதைகள் நாற்றாங்காலில் பைகளில் நடவு செய்யும் பணிகளை மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account