By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: குமரியில் சுய கணக்கெடுப்பு பணி விழிப்புணர்வு பேரணி: கலெக்டர் துவக்கி வைத்தார்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > குமரியில் சுய கணக்கெடுப்பு பணி விழிப்புணர்வு பேரணி: கலெக்டர் துவக்கி வைத்தார்
கனஂனியாகுமரிதமிழ்நாடு

குமரியில் சுய கணக்கெடுப்பு பணி விழிப்புணர்வு பேரணி: கலெக்டர் துவக்கி வைத்தார்

Last updated: July 9, 2026 8:00 pm
July 9, 2026
5 Views
Share
SHARE

நாகர்கோவில், ஜூலை 9 –

கன்னியாகுமரி மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் சுய கணக்கெடுப்பு பணி நடைபெறவுள்ளதையொட்டி, நாகர்கோவில் மாநகராட்சி சார்பில் இப்பணிகள் குறித்து பொதுமக்களிடையே புரிதலை ஏற்படுத்தும் வகையில் வடசேரி பேருந்து நிலையத்தில் விழிப்புணர்வு கையெழுத்து இயக்கம் மற்றும் பேரணி நடைபெற்றது. மாவட்ட ஆட்சித்தலைவர் மு.பிரதாப் தலைமை வகித்து, கொடியசைத்து துவக்கி வைத்தார். நாகர்கோவில் மாநகராட்சி ஆணையர் ஐஸ்வர்யா,உதவி ஆட்சியர் பயிற்சி மோனிகா முன்னிலை வகித்தனர்.

தொடர்ந்து கலெக்டர் தெரிவிக்கையில்: இந்தியா தனது மக்கள் தொகை கணக்கெடுப்பான “சென்சஸ் 2027“ஐ முழுவதுமாக டிஜிட்டல் முறையில் நடத்த தயாராகி வருகிறது. நாடு முழுவதும் நடத்தப்படும் இந்த சர்வே வாயிலாக மக்கள் தொகை குறித்த புள்ளிவிவரங்களை முழுமையாக அறிய முடியும். நமது கன்னியாகுமரி மாவட்டத்தில் ஜூலை 17ம் தேதி முதல் ஜூலை 31ம் தேதி வரை நடைபெறவுள்ளது. கணக்கெடுப்பு படிவத்தில் 33 கேள்விகள் இடம்பெற்றிருக்கும். தனிநபர் பாதிக்க கூடிய எந்தவொரு தகலும் இடம்பெறாது. அவ்வாறு இடம்பெறும் எனில் இரகசியமாக வைக்கப்படும்.

இக்கணக்கெடுப்பு பணியில் மாவட்டத்திற்குட்பட்ட பள்ளி ஆசிரியர்கள், மாநகராட்சி, நகராட்சிகள், பேரூராட்சிகள் மற்றும் ஊராட்சிகளில் பணிபுரியும் பணியாளர்கள் உள்ளிட்டோர் இடம்பெறுவர். ஒரு கணக்கெடுப்பாளருக்கு 200 விண்ணப்பங்கள் பூர்த்தி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இவர்கள் ஒவ்வொரு நாளும் குறைந்தபட்சம் 20 நபர்களை சந்தித்து, தகவல்களை பதிவு செய்ய வேண்டும். 6 கணக்கெடுப்பாளர்களுக்கு ஒரு மேற்பார்வையாளர் நியமிக்கப்பட்டுள்ளார்கள் என கூறினார்.

நடைபெற்ற பேரணியில் மாநகராட்சி நகர்நல அலுவலர் மரு.சரோஜா, மாநகராட்சி அலவலர்கள், நாகர்கோவில் பெண்கள் மற்றும் அறிவியல் கல்லூரி மாணவ மாணவியர்கள், தன்னார்வலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.

விளம்பரம்

You Might Also Like

பென்னாகரம் அருகே உள்ள மடம் கிராமத்தில் தெருக்களின் சாலையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற அப்பகுதி மக்கள் கோரிக்கை
அகஸ்தீஸ்வரம் தெற்கு ஒன்றியம் நிர்வாகிகள் கூட்டம்
குளச்சலில் இயற்கை பொருட்கள் மற்றும் பழவகைகள் கொண்டு தயாரிக்கப்பட்ட தேர்தல் விழிப்புணர்வு கண்காட்சி
பேரூராட்சி தூய்மை பணியில் சிறப்பாக செயல்படுகிறது
பிரதமர் ராஜீவ் காந்தியின் 33 -வது நினைவு தினம் அனுசரிப்பு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தருமபுரிமாவட்டம்

பி எம் ஜென்மன் திட்டத்தின் கீழ் வீடுகளை கட்டும் பணிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் கி சாந்தி இன்று பார்வையிட்டு ஆய்வு

May 27, 2024
116 Views
அழுகிய நிலையில் ஆண் பிணம்
பாதிக்கப்பட்ட ஒரு விவசாயிகள் கூட விடுபடாமல் நிவாரணம் வழங்க வேண்டும்
திருச்சியில் விஜய்க்கு சிலை வைத்து வழிபாடு
புத்தாக்கப் பயிற்சி துவக்க விழா
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account