By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: டாக்டர் ஆர்.வி.கலை அறிவியல் கல்லூரியில் போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கோயம்புத்தூர் > டாக்டர் ஆர்.வி.கலை அறிவியல் கல்லூரியில் போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு
கோயம்புத்தூர்தமிழ்நாடு

டாக்டர் ஆர்.வி.கலை அறிவியல் கல்லூரியில் போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு

Last updated: June 25, 2026 7:10 pm
June 25, 2026
38 Views
Share
SHARE

கோவை, ஜூன் 25 –

காரமடை டாக்டர் ஆர்.வி.கலை அறிவியல் கல்லூரியில் நாட்டு நலப்பணித் திட்டம், போதைப்பொருள் தடுப்பு அமைப்பு மற்றும் இளைஞர் செஞ்சிலுவைச் சங்கம் சார்பில் போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்வு நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் நாட்டு நலப் பணித்திட்ட அலுவலரும்,கணிதவியல் துறைத்தலைவருமான உமா பிரியா அனைவரையும் வரவேற்றார்.

கல்லூரி முதல்வர் ரூபா தலைமையேற்று தலைமை உரையாற்றினார். மேட்டுப்பாளையம் துணை காவல் கண்காணிப்பாளர் பாஸ்கர் மற்றும் காரமடை காவல் ஆய்வாளர் முருகையன் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று சிறப்புரையாற்றினர். அவர்கள் பேசிய உரையில், “போதை கலாச்சாரம் இன்று இளைஞர்கள் மத்தியில் மிக அதிகமாக பரவி வருகிறது. அதற்கு அடிமையாகி விட்டால் அவர்களை அது அழிவின் பாதைக்கு அழைத்துச் செல்லும். இதனால் வீட்டிற்கும், சமுதாயத்திற்கும் கேடு உண்டாகும். இதனை வேரோடு களைய வேண்டும்.

வயது வரம்பு இன்றி போதைப் பழக்கம் சமுதாயத்தில் வேரூன்றி உள்ளது. தவறான நட்பினால் இன்றைய இளைஞர்கள் இப்பழக்கத்திற்கு அடிமையாகி பல குற்றச் செயல்களில் ஈடுபடுகின்றனர். போதைப்பொருள் உபயோகிப்பவரின் உடல் நலம் பாதிக்கப்படுவதோடு உயிரிழக்கும் அபாயமும் உள்ளது. மனக்கட்டுப்பாடும், சுய முயற்சியும் இருந்தால் எளிதாக அதிலிருந்து மீண்டு வர முடியும்.

யாராவது போதைப்பொருளை பயன்படுத்துவது தெரிந்தால் அதனை காவல்துறைக்கு தெரிவிக்கலாம். காவல்துறை அதற்கான சட்ட நடவடிக்கைகளை எடுக்கும்” என்று மாணவர்களுக்கு பல கருத்துக்களை எடுத்துரைத்தனர். நிகழ்வின் நிறைவாக உயிர் தொழில்நுட்பவியல் துறைத்தலைவர் சாரா நன்றியுரை கூறினார்.

விளம்பரம்

You Might Also Like

தூத்தூரில் கடலில் மாயமான மீனவர் குடும்பத்திற்கு நிதி உதவி; ராஜேஷ் குமார் எம் எல் ஏ சொந்த நிதியில் இருந்து வழங்கினார்
கோவை இரத்தினபுரி சி-4 காவல் நிலையத்தில் மரக்கன்றுகள் நடும் விழா
கன்னியாகுமரி அருகே அழுகிய நிலையில் சடலமாக கிடந்த திருநங்கை கொலையா? போலீஸ் விசாரணை
அண்ணாமலை புதிய கட்சி அறிவிப்பு: பாஜக அவசர ஆலோசனை
மாநிலம் தழுவிய கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News

திருவட்டாறு ஆதிகேசவப்பெருமாள் கோவில் பங்குனித் திருவிழா

March 21, 2026
59 Views
கேடிஎம் 390 டியூக் மற்றும் அட்வென்சர் மாடல்களில் 350சிசி என்ஜினுடன் அறிமுகம்
முதல் நாள் ஜமாபந்தியில் 155 மனுக்கள்
தவெகவினர் இனிப்பு வழங்கி உற்சாக கொண்டாட்டம்
ஊத்தங்கரையில் தனியார் மருத்துவமனைக்கு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account