By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: சுசீந்திரம் தாணுமாலைய சுவாமி கோவிலில் தெப்பத் திருவிழாவை முன்னிட்டு மஞ்சள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > சுசீந்திரம் தாணுமாலைய சுவாமி கோவிலில் தெப்பத் திருவிழாவை முன்னிட்டு மஞ்சள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது
ஆன்மிகம்கனஂனியாகுமரிதமிழ்நாடு

சுசீந்திரம் தாணுமாலைய சுவாமி கோவிலில் தெப்பத் திருவிழாவை முன்னிட்டு மஞ்சள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது

Last updated: April 16, 2026 6:35 pm
April 16, 2026
54 Views
Share
SHARE

சுசீந்திரம், ஏப். 16 –

சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோவில் புகழ்பெற்ற கோவில்களில் ஒன்றாகும். இங்கு வருடம் தோறும் தெப்பத் திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கி பத்து நாட்கள் வெகு விமர்சையாக கொண்டாடப்படுவது வழக்கம். அதுபோல இந்த ஆண்டு தெப்பத் திருவிழாவை முன்னிட்டு இன்று காலை மஞ்சள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் கோவிலை சுற்றியுள்ள கிராம பெரியவர்களை அழைத்து தெப்ப திருவிழாவை நல்ல முறையில் நடத்தி தருவதற்காக வெற்றிலை, பாக்கு, மஞ்சள், நிகழ்ச்சி நிரல் ஆகியவற்றை பெரியோரிடம் கொடுத்து கிராம மக்களை அழைத்து வருவதற்காக நடைபெறும் நிகழ்ச்சி. இந்த நிகழ்ச்சி மன்னர் ஆட்சிக்கு காலத்திலிருந்து நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி இன்று காலை சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோவில் சுற்று வட்டார கிராம பெரியவர்களை அழைத்து மஞ்சள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

தொடர்ந்து 18 ஆம் தேதி காலை மேளதாளங்கள் முழங்க தெப்பத் திருவிழாவிற்காக கொடிமர பூஜைகள் செய்து கொடியேற்று நிகழ்ச்சி நடைபெறுகிறது. அதனைத் தொடர்ந்து காலை, மாலை வேளைகளில் வாகன பவனியும் கலை நிகழ்ச்சிகளும் நடைபெறுகிறது. 26 ஆம் தேதி காலை எட்டு முப்பது மணி அளவில் அலங்கரிக்கப்பட்ட விநாயகர் தேரில் விநாயகரும் சப்பரதேரில் சுவாமியும் அம்பாள் தேரில் அம்பாளையும் அமரச் செய்து ரத வீதியை ஒரு முறை வலம் வரும் தேரோட்ட நிகழ்ச்சி நடைபெறுகிறது.

அதன் மறுநாள் 27 ஆம் தேதி இரவு அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் சுவாமி அம்பாள் பெருமாள் ஆகியோரை அமர செய்து பக்தர்கள் தெப்பக்குளத்தில் தெப்பத்தை மூன்று முறை சுற்றி வலம் வரும் தெப்பத் திருவிழா நடைபெறுகிறது. இந்த விழாவில் உள்ளூர் மட்டுமன்றி வெளியூர் பக்தர்களும் பெருமளவு கலந்து கொள்வார்கள். விழா ஏற்பாடுகளை கோவில்களின் இணை ஆணையர் ஜான்சி ராணி, கோவில்மேலாளர் ஆறுமுகதரன், கணக்கர் கண்ணன், தாணுமாலய சுவாமி பக்தர்கள் இணைந்து செய்து வருகின்றனர்.

விளம்பரம்

You Might Also Like

ஆரல்வாய்மொழி சோதனை சாவடியை முற்றுகையிட்ட கனிம வள கடத்தல் கும்பல் மீது போலீசார் வழக்கு பதிவு
தமிழக வெற்றி கழகத்தின் கருமத்தம்பட்டி நகரக் கழக அலுவலகம் திறப்பு விழா
மாநகராட்சி அரசு பள்ளி மாணவர்களுக்கு ஆங்கில வகுப்பு பயிற்சி திட்டம்: 6 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு ஆங்கிலத்தில் பேசி அசத்துகின்றனர்
களியக்காவிளை அருகே பெண்ணை வெட்டிய கணவன் மனைவி மீது வழக்கு
பறிமுதல் செய்யப்பட்ட குட்கா பொருட்கள் தீயிலிட்டு அழிப்பு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
சேலம்மாவட்டம்

வாரச்சந்தை கூடாரம் அமைக்க பூமி பூஜை

January 22, 2025
60 Views
சொந்த செலவில் நீர் உறிஞ்சும் மோட்டார் மற்றும் உறிஞ்சு பைப்
தருமபுரியில் முருகர் வள்ளி தெய்வானை திருக்கல்யாண விழா
கருங்கல் அருகே பைக் மீது லாரி மோதியதில் வாலிபர் உயிரிழப்பு
பில்ராத் மருத்துவமனையில் ரோபோடிக் அறுவை சிகிச்சைப் பிரிவு தொடக்கம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account