By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: ‘தின தமிழ்’ செய்தி எதிரொலி: நோயின் பிடியில் தவித்து வாடும் குடும்பத்தினருக்கு நாகர்கோவில் ரோட்ரி கிளப் சார்பில் நல உதவி
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > ‘தின தமிழ்’ செய்தி எதிரொலி: நோயின் பிடியில் தவித்து வாடும் குடும்பத்தினருக்கு நாகர்கோவில் ரோட்ரி கிளப் சார்பில் நல உதவி
கனஂனியாகுமரிதமிழ்நாடு

‘தின தமிழ்’ செய்தி எதிரொலி: நோயின் பிடியில் தவித்து வாடும் குடும்பத்தினருக்கு நாகர்கோவில் ரோட்ரி கிளப் சார்பில் நல உதவி

Last updated: April 13, 2026 6:22 pm
April 13, 2026
36 Views
Share
SHARE

களியக்காவிளை, ஏப். 13 –

களியக்காவிளை தேர்வு நிலை பேரூராட்சிக்குட்பட்ட ஒற்றப்பன விளை, கரியாறவிளை பகுதியை சார்ந்தவர் மணி (60). இவரது மனைவி செல்வின் மேரி (51). தம்பதிகளுக்கு இரண்டு ஆண் பிள்ளைகள் உள்ளனர். மணி சவுதி அரேபியாவில் பணிபுரிந்து வந்தார். சுமார் 20 வருடத்திற்கு முன் உடல்நிலை சரியில்லாத நிலையில் ஊருக்கு வந்து கூலி வேலை செய்து வந்தார். சுமார் கடந்த 18 வருடங்களாக பக்கவாத நோயால் பாதிக்கப்பட்டு வீட்டில் முடங்கியுள்ளார். இவரது மனைவி செல்வின் மேரி குடும்ப சூழ்நிலையை கருத்தில் கொண்டு முறுக்கு சுற்றும் கூலி வேலைக்கு சென்று தனது கணவர் மற்றும் இரண்டு பிள்ளைகளை பாதுகாத்து வந்தார்.

இவர்களின் இரண்டாவது மகன் றோஜித் ஜோய் (21) திருத்துவபுரம் பகுதியில் அமைந்துள்ள தனியார் பள்ளியில் +2 வரை கல்வி கற்றுள்ளார். தொடர்ந்து திருவனந்தபுரத்தில் அனிமேஷன் கல்வி கற்றுள்ளார். தற்போது இரண்டு கிட்னிகள் மற்றும் லிவர் பாதிக்கப்பட்டுள்ளார். தற்போது வேலூரில் அமைந்துள்ள ஆஸ்பத்திரியில் சிகிட்சை பெற்று வருகிறார், இவருக்கு கிட்னியுடன் லிவர் மாற்றி வைத்து சிகிட்சை அளிக்க 13 லட்சம் ரூபாய் தேவைப்படுகிறது. இத்தனை ரூபாய் செலவு செய்ய முடியாமல் மணி மற்றும் செல்வின் மேரி குடும்பத்தினர் தவித்து வருகின்றனர்.

இத்தகவல் தின தமிழ் பத்திரிகையில் செய்தியாக வெளியிடப்பட்டிருந்தது. இதனை பார்த்த நாகர்கோவில் ரோட்டிரி கிளப் சார்பில் ரொட்டேரியன் ஜெயகிருஷ்ணன், இவர் அக்னி டி.எம். டி கம்பெனியில் மேனேஜராக பனிபுரிந்து வருகிறார். இவரது நன்பர்கள் ஆல்வின் சேவியர், கிருஷ்ணகுமார், ராஜாராம், சதாசிவம் உள்ளிட்ட நண்பர்கள் சேர்ந்து மணி குடும்பத்தினருக்கு சிகிட்சைக்கான நல உதவியை நேரடியாக வழங்கினார்கள். இந்த நிகழ்ச்சியில் சமூக ஆர்வலர் திருத்துவபுரம் பகுதியை சார்ந்த சதீஷ் கலந்து கொண்டார்.

விளம்பரம்

You Might Also Like

முதல்வர் அண்ணாச்சி கொடைநாடு கொலை கொள்ளை வழக்கு விசாரணை வாக்குறுதி என்னாச்சு என்னாச்சு; ஓபிஎஸ் ஆதரவாளர்கள் போஸ்டர்
வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த யானை தந்தம்
200 அடி உயர மலை மீது ஏறி கொத்தனார் தற்கொலை மிரட்டல்
கோவையில் நடைபெற்ற மாவட்ட அளவிலான தற்காப்பு கலை போட்டி
கன்னியாகுமரியில் வீடு புகுந்து ரூ.12 லட்சம், 13 பவுன் நகைகள் திருடிய கொள்ளையன் கைது
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
திருப்பத்தூர்

தமிழ்நாடு முதலமைச்சர் வருகையினையொட்டி கந்திலி மத்திய ஒன்றிய திமுக சார்பில் பொது உறுப்பினர்கள் கூட்டம்

June 24, 2025
70 Views
போக்குவரத்து ஊழியர்களை அரசு ஊழியராக்க வேண்டும்
கன்னியாகுமரி அருகே தனியார் ரிசார்ட்டில் உயர் ரக போதை பொருட்களுடன் பிறந்த நாள் விழா: சுற்றி வளைத்த போலீஸ்
தமிழக வெற்றிக் கழகம் சார்பில் நீடுரில் நீர்மோர் பந்தல்
இருவழிபாதை பணிகள் நிறைவு: மதுரை-புனலூர் எக்ஸ்பிரஸ் ரயிலை வேளாங்கண்ணி வரை நீட்டிக்க கோரிக்கை
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account