By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Reading: முன்னாள் முதல்வர் கருணாநிதி காலத்திலேயே தமிழகத்தில் பாரதிய ஜனதா வேரூன்றிவிட்டது: நாகர்கோவில் வேட்பாளர் எம்.ஆர்.காந்தி பேச்சு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > முன்னாள் முதல்வர் கருணாநிதி காலத்திலேயே தமிழகத்தில் பாரதிய ஜனதா வேரூன்றிவிட்டது: நாகர்கோவில் வேட்பாளர் எம்.ஆர்.காந்தி பேச்சு
அரசியல்கனஂனியாகுமரிதமிழ்நாடு

முன்னாள் முதல்வர் கருணாநிதி காலத்திலேயே தமிழகத்தில் பாரதிய ஜனதா வேரூன்றிவிட்டது: நாகர்கோவில் வேட்பாளர் எம்.ஆர்.காந்தி பேச்சு

Last updated: April 9, 2026 6:34 pm
April 9, 2026
16 Views
Share
SHARE

நாகர்கோவில், ஏப். 9 –

நாகர்கோவில் சட்டமன்ற தொகுதி பாஜக வேட்பாளர் எம்.ஆர் காந்தி 2-ம் முறையாக போட்டியிடுகிறார். இன்று நாகர்கோவில் பகுதியில் மேளம் அடித்து வீதி வீதியாக நடந்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். இந்த பிரச்சாரத்தில் பாரதிய ஜனதா கட்சியின் சிறுபான்மை அணியின் தேசிய செயலாளர்‌ வேலூர் இப்ராஹிம் கலந்து கொண்டு எம்.ஆர்‌.காந்திக்கு ஆதரவாக திறந்த வெளி வாகனத்தில் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த நாகர்கோவில் சட்டமன்ற தொகுதி பாஜக வேட்பாளர் எம்.ஆர்.காந்தி கூறியதாவது: தமிழகத்தில் பாஜகவை கால் ஊன்ற விடமாட்டோம் என்று திமுக சொல்லி வருகிறது. ஆனால் கலைஞர் கருணாநிதி முதல்வராக இருந்த காலத்தில் அடல் பிகாரி வாஜ்பாயுடன் திமுக கூட்டணி வைத்து, ஆட்சியில் பங்கேற்ற அந்த காலத்தில் இருந்தே தமிழகத்தில் பாஜக வேரூன்றி விட்டது என்பதை அவர்களுக்கு நினைவு படுத்த விரும்புகிறேன்.

கடந்த சட்டமன்ற தேர்தலில் 4 பாஜக உறுப்பினர்கள் சட்டமன்றத்திற்கு பாரதிய ஜனதா உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டோம். அதற்கு முன்பாகவும் திமுக கூட்டணியில் சட்டமன்றத்தில் பாஜக இடம்பெற்றுள்ளோம். தமிழகத்தில் தற்போது பாஜக மிக வலுவாக வளர்ந்துள்ளது. நிச்சயமாக பாரதிய ஜனதா கட்சி தமிழகத்தினுடைய அரசியலை நிர்ணயிக்கின்ற மாபெரும் இயக்கமாக வளர்ந்துள்ளது.

தற்போதைய புதிய அரசியல் கட்சிகளின் வருகையால் தமிழகத்தில் எந்தவித தாக்கத்தையும் ஏற்படுத்தாது என்பது தன் கருத்து என பாஜக மூத்த தலைவரும் நாகர்கோவில் சட்டமன்ற தொகுதி பாஜக வேட்பாளருமான எம்.ஆர்.காந்தி தனது பேட்டியில் கூறினார்.

மேலும் பாஜக சிறுபான்மை அணி தேசிய செயலாளர் வேலூர் இப்ராஹிம் புத்தேரி பகுதியில் திறந்தவெளி வாகனத்தில் எம்‌.ஆர்.காந்தி ஆதரவாக பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது அவர் பேசுகையில்: வாழும் காந்தியாக இருப்பவர் எம்.ஆர்.காந்தி. அவர் மீண்டும் சென்னை ஜார்ஜ் கோட்டையை நாகர்கோவில் சட்டமன்றம் சார்பாக அலங்கரிக்க இருக்கிறார். சிறுபான்மை சமூகத்தின் சார்பாக தான் அவருக்காக ஆதரவாக பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறேன் என்று பேசி வாக்கு சேகரித்தார்.

விளம்பரம்

You Might Also Like

மணக்குடியில் நகை மாயம் போலீசில் புகார்
கொல்லங்கோடு பேருந்து நிலைய பணிகள் விரைவில் தொடங்கப்படுமா? ராஜேஷ் குமார் எம்எல்ஏ சட்டப்பேரவையில் கேள்வி
தக்கலையில் இளம்பெண்ணை மிரட்டியவர் கைது
மூட்டா தொடர் போராட்டம் அறிவிப்பு
குமரி தெற்கு கடல் பகுதியில் ஹைட்ரோ கார்பன் எரிவாயு, கச்சா எண்ணெய் எடுப்பதற்கான ஒப்பந்தத்தை மத்திய அரசு கைவிட வேண்டும்; நாம் தமிழர் மனு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிதமிழ்நாடு

ரயில்வே மேம்பாலத்தை இடிக்க பொதுமக்கள் எதிர்ப்பு! மாற்று பாதை அமைத்த பின் புதிய பாலம் அமைக்க பொதுமக்கள் கோரிக்கை!

November 24, 2025
69 Views
ராஜாக்கமங்கலம் அருகே நண்பர்களுடன் குளிக்க சென்ற பிளஸ் 1 மாணவன் குளத்தில் மூழ்கி உயிரிழப்பு
வைகை விரைவு ரயில் எக்ஸ்பிரஸில் கூடுதல் பொதுப்பெட்டி இணைப்பு
36-வது பட்டமளிப்பு விழாவில் 160 மாணவ, மாணவிகள்
தருமபுரி அருகே குடிநீர் குழாயை சரி செய்து குடிநீர் வழங்க வேண்டுமென்று கூறி கிராம மக்கள் காலி குடங்களுடன் சாலை மறியல்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • TN 2026 pollNew
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account