By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: திருத்துவபுரம் தேசிய நெடுஞ்சாலையில் ஆபத்தான நிலையில் மரம் அகற்ற கோரிக்கை
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > திருத்துவபுரம் தேசிய நெடுஞ்சாலையில் ஆபத்தான நிலையில் மரம் அகற்ற கோரிக்கை
கனஂனியாகுமரிதமிழ்நாடு

திருத்துவபுரம் தேசிய நெடுஞ்சாலையில் ஆபத்தான நிலையில் மரம் அகற்ற கோரிக்கை

Last updated: February 21, 2026 3:45 pm
February 21, 2026
33 Views
Share
SHARE

களியக்காவிளை, பிப். 21 –

களியக்காவிளை – கன்னியாகுமரி தேசிய நெடுஞ்சாலையையொட்டி பொதுப்பணித் துறைக்கு சொந்தமான சுமார் நூறு ஆண்டுகள் பழமையான புளிய மரம் உள்ளது. இந்த புளிய மரம் இலைகள் அனைத்தும் உதிர்த்த நிலையில் காட்சி அளிக்கிறது. புளிய மரத்தின் அடிப்பகுதி சிதிலரித்து, மரம் இத்து போய் உள்ளது. ஆகவே எப்போது வேண்டுமானாலும் சரிந்து விழுந்து ஆபத்தை ஏற்படுத்தும் என அப்பகுதியினர் அஞ்சுகின்றனர்.

இந்த புளிய மரத்தின் அருகில் தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கு சொந்தமான டிரான்ஸ்பர்மர் உள்ளது. இதில் புளிய மரம் சரிந்து விழுந்தால் விபத்து ஏற்படும். மேலும் தேசிய நெடுஞ்சாலையையொட்டி புளிய மரம் உள்ளது. ஆகவே வாகனங்கள் மீது புளிய மரம் விழுந்து விபத்தை ஏற்படுத்தலாம் எனவும் பொதுமக்கள் அஞ்சுகின்றனர்.

மேலும் இந்த புளிய மரத்தில் அருகில் தனியார் மேல்நிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இதில் கல்வி கற்க வரும் மாணவர்கள் இந்த புளிய மரத்தின் பக்கமாக நடந்து செல்கின்றனர். ஆகவே விபத்தை ஏற்படுத்த காத்து நிற்கும் பழமையான புளிய மரத்தை சம்மந்தப்பட்ட அரசு அதிகாரிகள் அப்புறப்படுத்த வேண்டும் என சமூக ஆர்வலர் சதீஷ் என்பவர் வலியுறுத்தியுள்ளார்.

விளம்பரம்

You Might Also Like

கிழக்குப் பகுதி இளைஞர் அணி அமைப்பாளராக வழக்கறிஞர் சி.அஜித்
ஆட்டோ சொர்ணப்பனுக்கு சிறந்த சமூக சேவகர் விருது
47 மற்றும் 48 வது வார்டில் புதிய பெயர்பலகையை நேற்று இந்து முன்னணி மாவட்ட தலைவர் கிருஷ்ணகுமார் திறந்து வைத்தார்
புனித வெள்ளி டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை
அஞ்சல் துறையால் வழங்கப்படும் “அஞ்சலக அடையாள அட்டையை ” பெற்று பயன்படுத்திக் கொள்ள அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் அறிவிப்பு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
Blog

பாரதீய சிக்ஷா போர்டு தமிழ்நாடு பிரிவின் முதல் கூட்டம்

August 8, 2024
159 Views
கன்னியாகுமரி கடல் பகுதியில்”சாகர் கவாச்” கடல்சார் பாதுகாப்பு ஒத்திகை
திருக்கோவில் யானை கோமதிக்கு பிறந்த தின
சைவ சித்தாந்த மாநாடு மே3-லிருந்து 5-ம் தேதி வரை நடைபெறுகிறது
மக்கும் தன்மை உள்ள பொருள்களை பயன்படுத்தும் உணவு வணிகர்களுக்கு பரிசு தொகையுடன் விருது – மாவட்ட கலெக்டர் தகவல்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account