By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: குமரியில் சிவாலய ஓட்டம் நடைபெறும் ஆலயங்களுக்கு அடிப்படை வசதி ஏற்படுத்திக் கொடுக்க கேட்டு தீபம் ஏற்றி போராட்டம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > குமரியில் சிவாலய ஓட்டம் நடைபெறும் ஆலயங்களுக்கு அடிப்படை வசதி ஏற்படுத்திக் கொடுக்க கேட்டு தீபம் ஏற்றி போராட்டம்
கனஂனியாகுமரிதமிழ்நாடு

குமரியில் சிவாலய ஓட்டம் நடைபெறும் ஆலயங்களுக்கு அடிப்படை வசதி ஏற்படுத்திக் கொடுக்க கேட்டு தீபம் ஏற்றி போராட்டம்

Last updated: February 5, 2026 6:57 pm
February 5, 2026
96 Views
Share
SHARE

நாகர்கோவில், பிப். 5 –

குமரி மாவட்டத்தில் மஹா சிவராத்திரியை முன்னிட்டு 12 சிவாலயங்களில் விரதமிருக்கும் பக்தர்கள் 108 கிலோமீட்டர் தொலைவில் உள்ள 12 சிவாலயங்களில் நடந்தும் ஓடியும் வாகனங்கள் மூலமாகவும் 48 மணி நேரத்தில் தரிசனம் செய்வார்கள். தமிழகம் கேரளாவை சேர்ந்த உட்பட பல மாநிலங்களை சேர்ந்த பக்தர்கள் பங்கேற்க்கும் இந்த புனித யாத்திரை இந்த வருடம் வரும் 14, 15, 16 தேதிகளில் நடைபெற உள்ளது.

இந்த 12 சிவாலயங்களிலும் ஒவ்வொரு வருடமும் சாலை வசதி, குடிநீர் வசதி, மருத்துவ வசதி, பாதுகாப்பு வசதி, போக்குவரத்து வசதி ஆகியவை செய்து கொடுக்க கேட்டு ஒவ்வொரு ஆண்டும் பக்தர்கள் போராட்டம் நடத்துவது வழக்கம். ஆனால் சில கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் பல கோரிக்கைகள் கிடப்பில் போடப்படும் உள்ளது.

இந்த நிலையில் இரண்டாவது சிவாலயமான திக்குறிச்சி மஹா தேவர் கோயில் செல்லும் பயணம் – திக்குறிச்சி இணைப்பு பாலத்தில் மின் விளக்குகள் எரியாமல் காட்சியளிக்கிறது. இது சம்பந்தமாக பக்தர்கள் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என கூறப்படுகிறது.

இந்த நிலையில் நேற்று இரவு பக்தர்கள் ஒன்று சேர்ந்து சாலை மறும் ஆலய வளாகம் ஆகியவற்றில் தீபம் ஏற்றி வீடியோக்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு வைரலாகினர். இதையடுத்து இச்சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது. ஆகவே உடனடியாக 12 சிவாலயங்களிலும் ஆய்வு மேற்கொண்டு பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுவடைந்து உள்ளது.

விளம்பரம்

You Might Also Like

செங்கவிளை ரேஷன் கடை காலி சாக்குகளை அகற்ற கோரிக்கை
வாகனங்களை பறிமுதல் செய்து அபராதம்
திருச்சி: முதல்வர் விஜய் எழுச்சியுரை
குமரியில் குறள் வார விழா போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு கலெக்டர் பரிசு வழங்கினார்
கிரியேட் மெடிக் ஜப்பான் நிறுவனம் சென்னையில் மருத்துவ கருவிகள் விற்பனை அலுவலகம் தொடக்கம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிதமிழ்நாடு

திருநங்கையர்களுடன் தேர்தல் விழிப்புணர்வு: கலெக்டர் பங்கேற்பு

March 27, 2026
52 Views
தனிப்படை காவல்துறையினர் அதிரடி சோதனை: வீடுகளில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த சுமார் 20 கிலோ தடை செய்யப்பட்ட போதைப் பொருட்கள் பறிமுதல்
29மாநகராட்சி மேயர் ந.தினேஷ்குமார் தலைமை
இலவச கண் சிகிச்சை முகாம்
தக்கலை அருகே பைக்குடன் வாய்க்காலில் விழுந்த வாலிபர் உயிரிழப்பு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account