By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: குழித்துறை தேசிய நெடுஞ்சாலை பாலம் அருகே பழுதடைந்த ரோடு நள்ளிரவில் சீரமைப்பு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > குழித்துறை தேசிய நெடுஞ்சாலை பாலம் அருகே பழுதடைந்த ரோடு நள்ளிரவில் சீரமைப்பு
கனஂனியாகுமரிதமிழ்நாடு

குழித்துறை தேசிய நெடுஞ்சாலை பாலம் அருகே பழுதடைந்த ரோடு நள்ளிரவில் சீரமைப்பு

Last updated: November 20, 2025 4:40 pm
November 20, 2025
37 Views
Share
SHARE

மார்த்தாண்டம், நவ. 20 –

குழித்துறை தேசிய நெடுஞ்சாலை பாலம் அருகே மேம்பாலம் ஆரம்பமாகிறது. இதன் ஒருபுறத்தில் வெட்டுவெந்நி வழியாக குழித்துறை செல்லும் ஏராளமான வாகனங்கள் செல்லுகிறது. அருமனை, கொல்லங்கோடு, ஆறுகாணி மற்றும் சுற்றுவட்டார பகுதியில் உள்ள அனைத்து பகுதிகளுக்குச் செல்லும் டவுன் பஸ்களும் இந்த ரோடு வழியாக செல்வது வழக்கம். சமீபத்தில் புதிதாக விடப்பட்ட தாழ் தள பஸ்களும் செல்கிறது.

மேம்பாலம் அருகே இணைப்பு சாலையில் செவ்வக வடிவத்தில் சுமார் அரை அடி ஆழத்திற்கு ரோடு திடீரென்று பழுதடைந்து காணப்பட்டது. இதனால் இது வழியாக செல்லும் டவுன் பஸ்கள் உட்பட வாகனங்கள் பழுதுபட்டது.

கார்களில் வருபவர்கள் இங்கு மெதுவாக செல்வதால் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது. இதனால் இந்த பகுதியை முழுமையாக சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

இதனைத் தொடர்ந்து நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு நள்ளிரவில் ஜேசிபி மூலம் இந்தப் பகுதியில் தார் போட்டு ஜல்லி போட்டு சீரமைக்கப்பட்டது.

பழுதடைந்த இந்த பகுதியில் ரோட்டின் கீழே செவ்வக வடிவத்தில் ஒரு ஸ்லாப் உள்ளது இது எதற்காக அமைக்கப்பட்டது? என நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் விசாரித்த போது தெரியவில்லை. இதனால் நிரந்தரமாக இந்த ஸ்லாப்பை அகற்றவும் நெடுஞ்சாலைத்தறை அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.

விளம்பரம்

You Might Also Like

கடையாலுமூடு அருகே பெட்ரோல் பேங்க் பெண் ஊழியர் மீது தாக்குதல்; டிரைவர் கைது
அய்யா வைகுண்டர் அவதார தினவிழா: திருவனந்தபுரம் சிங்காரதோப்பு பதியிலிருந்து பல்லக்கு பவனி
மார்த்தாண்டம் ஐடி நிறுவன ஊழியர் மாயம்
ஈரோட்டில் மாவட்ட அளவிலான சதுரங்க போட்டி
குமரி மாவட்டத்தில் அரசுப் பள்ளிகளில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு கலெக்டர் பரிசு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
Blogமாவட்டம்வேலூர்

வைசாக் பவுர்ணமி நாளில் முப்பெரும் விழா

May 14, 2025
82 Views
பிளஸ் 2 பொதுத் தேர்வில் 37, 457 மாணவ, மாணவிகள் பங்கேற்பு
நாகர்கோவிலில் ஓடும் பஸ்ஸில் பெண்ணிடம் 7 பவுன் செயின் பறிப்பு: போலீசில் புகார்
எடப்பாடி பழனிச்சாமியின் உருவபொம்மை எரித்து
அகரம் ஊராட்சியில் ஜெயலலிதாவின் 8.ம் ஆண்டு நினைவேந்தல்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account