By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தேங்காப்பட்டணம் அருகே படகிலிருந்து கீழே விழுந்து உயிரிழந்த மீன் தொழிலாளி; போலீசார் விசாரணை
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > தேங்காப்பட்டணம் அருகே படகிலிருந்து கீழே விழுந்து உயிரிழந்த மீன் தொழிலாளி; போலீசார் விசாரணை
கனஂனியாகுமரிதமிழ்நாடு

தேங்காப்பட்டணம் அருகே படகிலிருந்து கீழே விழுந்து உயிரிழந்த மீன் தொழிலாளி; போலீசார் விசாரணை

Last updated: November 10, 2025 6:08 pm
November 10, 2025
31 Views
Share
SHARE

புதுக்கடை, நவ. 10 –

கேரளா மாநிலம் திருவனந்தபுரம் அருகே சிறையின் கீழ் பகுதியை சேர்ந்தவர் சேர்ந்தவர் மனு (38). இவருக்கு திருமணம் ஆகி றீஜா என்ற மனைவியும் ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர். தற்போது மனைவி றீஜா கணவரை பிரிந்து குவைத் நாட்டில் வேலை செய்து வருகிறார். இதனால் மனு கேரளாவை விட்டு தேங்காப்பட்டணம் பகுதிக்கு வந்து மீன் தொழில் செய்து வந்துள்ளார்.

இந்த நிலையில் நீரோடியை சேர்ந்த அந்தோணி பிச்சை என்பவரது படகில் கேரளாவை சேர்ந்த மேலும் ஐந்து பேருடன் மீன்பிடிக்க சென்று விட்டு கடந்த 7ம் தேதி தேங்காப்பட்டணம் மீன்பிடி துறைமுகம் வந்துள்ளனர். அங்கு பரக்கணி என்ற பகுதியில் படகை நிறுத்தி வைத்துவிட்டு உரிமையாளரும் மற்றும் மூன்று பேரும் வீட்டிற்கு சென்றுள்ளனர். படகில் மனு மற்றும் 2 பேர் தங்கி இருந்துள்ளனர்.

இந்த நிலையில் அன்று மதியம் திடீரென மனுவை படகில் காணவில்லை. அடுத்த நாள் அவர் தண்ணீரில் விழுந்து இறந்த நிலையில் கிடந்துள்ளார். உடனடியாக அவரது உடலை
குழித்துறை அரசு மருத்துவமனையில் கொண்டு சேர்த்தனர். இது குறித்து மனுவின் உறவினர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உறவினர் பாபு என்பவர் புதுக்கடை போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து மனு எப்படி இறந்தார்? என வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

விளம்பரம்

You Might Also Like

சிவகங்கையில் மருது சகோதரர்களின் சிலை திறப்பு விழா: காணொளி காட்சி மூலம் திறந்து வைத்த முதலமைச்சர்
எம்.எல்.ஏ.,தளவாய்சுந்தரம் பொங்கல் வாழ்த்துச் செய்தி
சாலையை கடக்க முயன்றவர் இருசக்கர வாகனம் மோதி பரிதாப பலி
புதுக்கடை அருகே பூட்டிய வீட்டிற்குள் அழுகிய நிலையில் தொழிலாளி பிணம்: போலீசார் விசாரணை
குமரி மாவட்ட மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் நலம் காக்கும் ஸ்டாலின் முகாம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News

மாற்று திறனாளிகள் பயன்படுத்தும் தொழில்நுட்பம் குறித்து சிறப்பு கருத்தரங்கு

July 26, 2024
107 Views
வீட்டு வசதி வாரிய குடியிருப்போர் சங்கம் நடத்தும் 78 வது சுதந்திர தின விழா
சுசீந்திரம் அருகே கொழுந்தனை கத்தியால் குத்திய பெண்
உதயநிதி ஸ்டாலினுக்கு தொழிலதிபர் ஸ்கைவின் மோகன் வாழ்த்து
மாநில அளவிலான வில்வித்தை போட்டி; பரமக்குடி மாணவர்கள் சாதனை
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account