By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தீயிட்டு கொளுத்தப்படும் மருத்துவ கழிவுகளால் சுற்றுச்சூழல் பாதிப்பு: நடவடிக்கை எடுக்க நாதக நிர்வாகி மரிய ஜெனிபர் வேண்டுகோள்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > தீயிட்டு கொளுத்தப்படும் மருத்துவ கழிவுகளால் சுற்றுச்சூழல் பாதிப்பு: நடவடிக்கை எடுக்க நாதக நிர்வாகி மரிய ஜெனிபர் வேண்டுகோள்
அரசியல்கனஂனியாகுமரிதமிழ்நாடு

தீயிட்டு கொளுத்தப்படும் மருத்துவ கழிவுகளால் சுற்றுச்சூழல் பாதிப்பு: நடவடிக்கை எடுக்க நாதக நிர்வாகி மரிய ஜெனிபர் வேண்டுகோள்

Last updated: November 3, 2025 6:22 pm
November 3, 2025
50 Views
Share
SHARE

நாகர்கோவில், நவ. 3 –

குமரி மாவட்டம் அகஸ்தீஸ்வரம் வடக்கு மாவட்டம் மருங்கூர் பேரூராட்சிக்கு உட்பட்ட ராமநாதிச்சன்புதூர் பகுதியில் மலை அடிவாரத்தில் ஒரு தனியார் கிடங்கில் பெருந்தீ விபத்து இரவில் ஏற்ப்பட்டுள்ளது. தகவல் அறிந்ததும் மருங்கூர் பேரூராட்சி பொறுப்பாளர்களுடன் நாம் தமிழர் கட்சி மகளிர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் மரிய ஜெனிபர் உடனடியாக நேரில் சென்று பார்வையிட்டார்.

கிடங்கில் பல காலமாக மருத்துவ கழிவுகள் மற்றும் நெகிழி கழிவுகள் கொட்டி வைத்து உள்ளனர். அந்த இடத்தின் உரிமையாளர்கள் வேண்டுமென்றே இந்த குப்பைகளை எரிய விட்டு உள்ளனர். இயற்கையான மலையடிவார பகுதியான இந்த இடத்தில் இச்சம்பவம் பெரும் சுற்று சூழல் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.

நாம் தமிழர் கட்சி பொறுப்பாளர்கள் சம்பவ இடத்தில் இருந்த பேரூர் செயல் அலுவலர், மற்றும் பேரூர் தலைவர், நாம் தமிழர் வார்ட் கவுன்சிலர், காவல்துறை உட்பட அனைவரிடமும் இந்த சமூக விரோத செயலுக்கான உரிய நடவடிக்கை எடுக்க ஒத்துழைக்கும் படி கேட்டு கொண்டனர்.

மேலும் துறை சார்ந்த நடவடிக்கைகான முன்னெடுப்புகளை எடுத்தது மட்டுமல்லாமல், சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கான நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நாம் தமிழர் கட்சியினரின் சம்பவ இடத்திற்கு வந்து ஆய்வு செய்து துரித நடவடிக்கை மேற்கொண்டது அப்பகுதி மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

விளம்பரம்

You Might Also Like

தென்காசி: கால்நடைகளுக்கு 9 வது சுற்று கோமாரி நோய் தடுப்பூசி முகாம்
கொல்லங்கோடு அருகே விபத்து கல்லூரி மாணவர் உயிரிழப்பு
உயர் கல்வி சேர்க்கைக்கு தயாராக மாணவர்களுக்கு அஞ்சல் துறை சார்பில் சிறப்பு ஆதார் சேவை
சீல் வைக்கப்பட்ட நிறுவனத்தின் இயந்திரங்கள் 3 லாரிகளில் திருட்டு
சாதனை மாணவர்களுக்கு வீட்டுமனைகள்: பரிசு வின்னர்ஸ் இந்தியா நிறுவனம் அசத்தல்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
செங்கல்பட்டு

தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியின் 584வது மற்றும் 585வது புதிய கிளைகள் திறப்பு விழா

July 2, 2025
57 Views
பள்ளி எதிரில் டாஸ்மாக் நிறுவனத்தின் மதுக்கடை
ஊத்தங்கரை நான்கு முனை சந்திப்பில் இந்திய சுதந்திரப் போராட்ட வீரர் மாவீரன் தீரன் சின்னமலையின் 220-ம் ஆண்டு நினைவு நாள் அனுசரிப்பு
நாகர்கோவில் நாகராஜா கோயிலில் ஆவணி 2-ம் ஞாயிறு; குமரி, கேரளா பக்தர்கள் வழிபாடு
தி மு க இளைஞர் அணி செயலாளரும்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account