By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: ரயில்வேதுறை அமைச்சர்க்கு மயிலாடுதுறை மோடி கண்ணன் கடிதம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > மயிலாடுதுறை > ரயில்வேதுறை அமைச்சர்க்கு மயிலாடுதுறை மோடி கண்ணன் கடிதம்
மயிலாடுதுறை

ரயில்வேதுறை அமைச்சர்க்கு மயிலாடுதுறை மோடி கண்ணன் கடிதம்

Last updated: October 4, 2025 4:23 pm
October 4, 2025
67 Views
Share
SHARE

மயிலாடுதுறை, அக். 4 –

மயிலாடுதுறை மாவட்ட நகரத்தின் மையத்தில் கும்பகோணம் சீர்காழி நெடுஞ்சாலையில் ரயில்வே சந்திப்பு இயங்கி வருகிறது. ரயில்வே லயனை கடப்பதற்காக சித்தர்காடு கிராமத்தில் கிராசிங் கேட் இருந்து வந்தது.1975 ம் வருடம் மேற்படி நெடுஞ்சாலையை இணைக்கும் வகையில் உயர்மட்ட மேம்பாலம் அமைக்கப்பட்டு இதுநாள் வரை பயன்பாட்டில் இருந்து வருகின்றது. தற்போது மேம்பாலம் பராமரிப்பு வேலை நடைபெறுவதால் 3 மாதங்கள் வரை பொதுமக்களை மாப்படுகை மெயின் ரோடு வழியாக மாற்று பாதையில் ரயில்வே சந்திப்பிற்கும், மயிலாடுதுறை நகரத்திற்கும் செல்ல வேண்டி இருக்கிறது.

இதனால் பேருந்துகள், லாரிகள், ஆட்டோ, இருசக்கர வாகனங்கள் அனைத்தும் மாப்படுகை வழியாக ஊர்ந்து செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. மிகுந்த போக்குவரத்து நெரிசல் ஏற்படுதால் நோயாளிகளும், ஆம்புலன்ஸ்களும், பொது போக்குவரத்தும், பள்ளி, கல்லூரி வாகனங்களும், பணிக்கு செல்வோரும், இரு சக்கர வாகனங்களும் 3 கி.மீ தூரத்தை கடப்பதற்கு 1 மணி நேரம் பயணிக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் நோயாளிகளும், பள்ளி கல்லூரி மாணக்களும், வேலைக்கு செல்வோர்களும், மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளார்கள்.

எனவே மாண்புமிகு ரயில்வே அமைச்சர் அவர்கள் மூடப்பட்ட பழைய சித்தர்காடு ரயில்வே கிராசிங் லயனை மீண்டும் புதுப்பித்து பாதுகாப்பான முறையில் கேட் தீப்பரை நியமித்து பொது போக்குவரத்திற்கு பயன்படும் வகையில் திறக்க வேண்டியும் மாற்று பாதையாக மயிலாடுதுறை திருவாரூர் ரயில்வே பாதையில் மயிலாடுதுறை நகரத்தை ஒட்டி புது ரயில்வே கிராசிங்கை ஏற்படுத்தி ஒரு கேட் கீப்பரை நியமித்து பொது போக்குவரத்திற்கு பயன்படும் வகையில் திறக்க வேண்டியும் மயிலாடுதுறை மாவட்ட மக்கள் சார்பாக கடிதம் எழுதியுள்ளார்.

விளம்பரம்

You Might Also Like

மயிலாடுதுறையை அடுத்த நீடூரில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் மற்றும் மனிதநேய மக்கள் கட்சியின் சார்பாக நீர்மோர் பந்தல் திறப்பு.
ஆதீனகர்த்தர் தனுர் (மார்கழி) மாத வழிபாடு
திமுக மாவட்ட செயலாளர் நிவேதா முருகன் திறந்து
தமிழக வெற்றி கழகத்தின் முதல் கூட்டத்தை
சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மாவட்டம்வேலூர்

குடியரசு தினத்தை முன்னிட்டு கிராம சபா கூட்டம்

January 29, 2025
59 Views
பொறியியல் கல்லூரியில் பொங்கல் விழா
மத்திய தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் வருகிற 20 ந் தேதி நாடு தழுவிய அளவில் பொது வேலை நிறுத்தம்
அருமனை அருகே கடன் பிரச்சனையால் பெண் தூக்கிட்டு தற்கொலை
தமிழ்நாடு முதலமைச்சருக்கு நெஞ்சார்ந்த நன்றியினை தெரிவித்தனர்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account