By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: ஓட்டப்பிடாரம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட சவேரியார் புரத்தில் உங்களுடன் ஸ்டாலின் முகாம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தூத்துக்குடி > ஓட்டப்பிடாரம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட சவேரியார் புரத்தில் உங்களுடன் ஸ்டாலின் முகாம்
தூத்துக்குடி

ஓட்டப்பிடாரம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட சவேரியார் புரத்தில் உங்களுடன் ஸ்டாலின் முகாம்

Last updated: September 27, 2025 2:18 pm
September 27, 2025
49 Views
Share
SHARE

தூத்துக்குடி, செப். 27 –

தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் துவக்கி வைத்த உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெற்று வருகிறது. அதன் அடிப்படையில் தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அதன் அடிப்படையில் ஓட்டப்பிடாரம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட மாப்பிள்ளையூரனி பஞ்சாயத்து பகுதியான சவேரியார் புறத்தில் உள்ள பள்ளியில் உங்களுடன் ஸ்டாலின் முகம் நடைபெற்றது. இந்த முகாமில் அப்பகுதியைச் சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு மகளிர் உரிமைத் தொகை விண்ணப்பம், பட்டா கேட்டு விண்ணப்பம், ஆதார் கார்டு பெயர் மாற்றம் உள்ளிட்டவைகளுக்கு பொதுமக்கள் மனுக்களை அளித்தனர்.

இந்த முகாமை ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் சண்முகையா பார்வையிட்டு பொதுமக்களிடம் விபரங்களை கேட்டறிந்தார். அப்போது மனு அளித்த மின் இணைப்பில் பெயர் மாற்றம் செய்வதற்கான இரண்டு பேருக்கு உடனடியாக ஆணையை வழங்கினார். மேலும் ஒரு பெண்ணுக்கு நல வாரியத்துக்கான அடையாள அட்டை வழங்கப்பட்டது.
பின்னர் அப்பகுதியில் இருந்த பொதுமக்கள் சவேரியார் புறத்தில் சரிவர குடிநீர் வரவில்லை சரி செய்து தாருங்கள் என்று எம்எல்ஏவிடம் கோரிக்கை வைத்தனர்.இதனை ஏற்று உடனடியாக அதிகாரியை தொலைபேசியில் தொடர்புகொண்டு குடிநீர் பிரச்சனையை உடனடியாக சரி செய்ய வேண்டும் என்று அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

அப்போது மாதா நகர் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் சாலைகள் சரிவர இல்லை என்று பொதுமக்கள் கூறினார்கள் உடனடியாக யூனியன் ஆணையரை தொடர்பு கொண்டு சாலையை உடனடியாக அமைப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார் நிகழ்ச்சியில் மாப்பிள்ள யூரனி முன்னாள் பஞ்சாயத்து தலைவரும் ஒன்றிய செயலாளர் சரவணக்குமார் உட்பட பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

காசநோய் இல்லாத தூத்துக்குடியை உருவாக்குவோம்
தூத்துக்குடி மாவட்ட அளவிலான ஸ்கேட்டிங் சாம்பியன்ஷிப் 2025 போட்டி
கட்டுமான தொழிலாளிகள் நலவாரியம் மூலம் நலத்திட்ட உதவி
விளாத்திகுளம் அருகே இருசக்கர வாகன சக்கரத்தில் சேலை சிக்கி பெண் உயிரிழப்பு
இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி துறை சார்பில் காயா மொழி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மரக்கன்றுகள் நடும் விழா
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தமிழ்நாடுதிருச்சி

ஸ்ரீரங்கம் கோபுரத்தில் ஷூவுடன் ஆய்வு நடத்திய அமைச்சர் ரமேஷ் க்கு இந்து அமைப்பினர் கண்டனம்

July 30, 2026
29 Views
பாரதியார் அவர்களின் 143வது பிறந்த நாள் விழா
அம்மையநாயக்கனூர் பேரூராட்சியில் மாதாந்திர கவுன்சிலர் கூட்டம்
களியக்காவிளை தேநீா்க் கடை 24 மணி நேரமும் இயங்கலாம்
இலவச கண் சிகிச்சை முகாம்.
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account