By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: பொதுமக்கள் ஒத்துழைப்புடன் நீர் வர வழித்தடம் உருவாக்கி குளத்தை நிரப்பிய முன்னாள் துணைத் தலைவர்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > பொதுமக்கள் ஒத்துழைப்புடன் நீர் வர வழித்தடம் உருவாக்கி குளத்தை நிரப்பிய முன்னாள் துணைத் தலைவர்
கனஂனியாகுமரி

பொதுமக்கள் ஒத்துழைப்புடன் நீர் வர வழித்தடம் உருவாக்கி குளத்தை நிரப்பிய முன்னாள் துணைத் தலைவர்

Last updated: September 22, 2025 7:28 pm
September 22, 2025
59 Views
Share
SHARE

நாகர்கோவில், செப். 22 –

குமரி மாவட்டம் இராஜாக்கமங்கலம் அருகே எள்ளுவிளை ஊராட்சிக்கு உட்பட்ட பிள்ளையார் கோயில் அருகே சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்பு குளம் தோண்டப்பட்டது. ஆனால், அந்த குளத்தில் நீர் வருவதற்கான வழித்தட கால்வாய் சரிவர அமைக்கப்படாததால் பல ஆண்டுகளாக குளத்திற்கு தண்ணீர் கொண்டு செல்ல முடியாததால் குளம் எந்த ஒரு பயன்பாடும் இன்றி காணப்பட்டது.

இந்நிலையில், எள்ளுவிளை ஊராட்சி முன்னாள் துணைத் தலைவர் வேல்கிருஷ்ணன் குளத்திற்கு நீர் எடுத்து செல்லும் முயற்சியை பொதுமக்கள் ஒத்துழைப்புடன் முன்னெடுத்து, காரவிளை சானலில் இருந்து குளம் வரை சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரம் நீர் வழித்தட கால்வாய் புதிதாக வெட்டப்பட்டது. புதிய வழித்தடம் மூலம் தற்போது குளத்தில் ஆற்று நீர் கொண்டு சேர்க்கப்பட்டுள்ளது.இதன் மூலம், குளம் நீரால் நிரம்பியதோடு, சுற்றுப்பகுதிகளில் நிலத்தடி நீர் உயர்வதற்கும், உப்பு தன்மை குறைவதற்கும் வாய்ப்பு உள்ளது. மேலும், குளத்தை சுற்றியுள்ள சுற்றுவட்டார பகுதிகளில் சுத்தமான குடிநீர் கிடைக்கும் என பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

விளம்பரம்

You Might Also Like

56 பயனாளிகளுக்கு விலையில்லா மண்பாண்ட சிலாவீல் மின்
விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்
கரும்பாட்டூர் ஊராட்சியில் சிறப்பு கிராம சபை கூட்டம்
மனைவியிடம் கோபித்து சென்ற வாலிபர் மாயம்
எஸ் பி தலைமையில்உலகத் தாய்மொழி தினம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தூத்துக்குடிமாவட்டம்

தூத்துக்குடியில் வார்டு வார்டாக‌ குறைதீர்க்கும் முகாம்

November 7, 2024
80 Views
அகஸ்தீஸ்வரம் விவேகானந்தா கல்லூரி வணிகவியல் துறை மாணவ மாணவியர்களுக்கு மர கன்று கொடுத்து வரவேற்பு
ஏர்வாடி தர்கா சந்தனக்கூடு விழா: பல்லாயிரக்கணக்கான மக்கள் மலர் தூவி வரவேற்பு
28 வார கர்ப்பிணிக்கு சிக்கலான முதுகுத்தண்டு அறுவை சிகிச்சை செய்து சாதனை!
இலவச பட்டா வேண்டி கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account