By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: கொல்லங்கோடு நகராட்சியில் ரூ.30 லட்சம் மதிப்பீட்டில் வளர்ச்சி பணி
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > கொல்லங்கோடு நகராட்சியில் ரூ.30 லட்சம் மதிப்பீட்டில் வளர்ச்சி பணி
கனஂனியாகுமரி

கொல்லங்கோடு நகராட்சியில் ரூ.30 லட்சம் மதிப்பீட்டில் வளர்ச்சி பணி

Last updated: September 10, 2025 4:13 pm
September 10, 2025
59 Views
Share
SHARE

மார்த்தாண்டம், செப். 10-

கிள்ளியூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கொல்லங்கோடு நகராட்சியில் உள்ள வார்டு 3-ல் சவரிகுளம் செல்லும் சாலையில் பக்கச்சுவர் அமைக்க வேண்டும், வார்டு 6 – ல் சித்திரவிளை – ஆனாடு சானல் கரையில் பக்கச்சுவர் அமைக்க வேண்டும், அரசு நடுநிலை பள்ளி லெட்சுமி புதுக்கடையில் மாணவ, மாணவிகள் பயன்பாட்டிற்கு கழிவறை அமைக்க வேண்டும் ஆகிய மேற்காணும் பணிகளை சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு திட்ட நிதியிலிருந்து செய்து தரவேண்டும் என்று இப்பகுதியில் உள்ள பொதுமக்கள், மற்றும் இளைஞர்கள், பள்ளி தலைமையாசிரியர், பள்ளி மேலாண்மை குழு நிர்வாகிகள் ஆகியோர் கிள்ளியூர் சட்டமன்ற உறுப்பினர் ராஜேஷ் குமார் எம்.எல்.ஏ விடம் கோரிக்கை விடுத்தனர்.

இதனையடுத்து இந்த பணிகளை செய்வதற்கு வார்டு 3 – ல் சவரிகுளம் செல்லும் சாலையில் பக்கச்சுவர் அமைத்து மேம்பாடு செய்வதற்கு ரூ. 15.00 லட்சமும், வார்டு 6 – ல் சித்திரவிளை – ஆனாடு சானல் கரையில் பக்கச்சுவர் அமைத்து மேம்பாடு செய்வதற்கு ரூ.10 லட்சம், அரசு நடுநிலை பள்ளி லெட்சுமி புதுக்கடையில் மாணவிகளுக்கு கழிப்பறை கட்டிடம் மேம்பாடு செய்வதற்கு ரூ.5. லட்சமும் என மொத்தம் ரூ. 30 லட்சம் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு திட்ட நிதியிலிருந்து ஓதுக்கீடு செய்தார். இதனையடுத்து இன்று இந்த பணிகளை கிள்ளியூர் சட்டமன்ற உறுப்பினர் ராஜேஷ் குமார் எம்.எல்.ஏ. வைத்து தொடங்கி வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் கொல்லங்கோடு நகர காங்கிரஸ் கமிட்டி தலைவர் பால்ராஜ், முன்னாள் இளைஞர் காங்கிரஸ் மாவட்ட துணை தலைவர் ராஜேஷ், மாவட்ட நிர்வாகிகள் டென்னிஸ், அருளானந்தம், அசோகன், ஸ்டீபன், நிர்வாகிகள் துளசிதரன், பைஜூ, மோகனன், ஷாபு, சபரிகுமார், கொல்லங்கோடு நகர இளைஞர் காங்கிரஸ் கமிட்டி தலைவர் பிரபின், கொல்லங்கோடு நகராட்சி துணை தலைவர் பேபி, நகராட்சி கவுன்சிலர்கள் டெல்மா, கவிதா மற்றும் காங்கிரஸ் நிர்வாகிகள், பொது மக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

முகிலன் விளையில் அமைக்கப்பட்டு வரும் முதல்வர் மருந்தக பணி
திக்குறிச்சி மஹா தேவர் கோயில் பக்க சுவர் பணி உடனடியாக துவங்க கலெக்டர் உத்தரவு
கருங்கல் நகை திருட்டு வழக்கில் போலீஸ் பாதுகாப்பில் இருந்து தப்பி ஓடிய கொள்ளையன் கைது; 15 பவுன் நகைகள் பறிமுதல்
அருமனை அருகே கடன் பிரச்சனையால் பெண் தூக்கிட்டு தற்கொலை
கல்லூரியில் தடையை தாண்டுவோம் கருத்தரங்கு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிதமிழ்நாடு

14 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்; ஹோட்டல்களுக்கு அபராதம் விதிப்பு: நாகர்கோவில் மாநகராட்சி நடவடிக்கை

July 3, 2026
26 Views
வாஷிங்டன் DC துப்பாக்கிச் சூடு
கிள்ளியூரில் ரூ. 68.36 லட்சத்தில் சாலை சீரமைப்பு
ரிலையன்ஸ் டிஜிட்டல் ஓப்போ ரெனோ 15 சீரிஸ் 5ஜி 3 மாடல்கள் சென்னையில் அறிமுகம்
தபால் நிலையம் மூலம் 1 ஆண்டில் 1.75 லட்சம் ஆதார்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account